Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே கோர விபத்து… “4 பெண்கள் பரிதாப பலி”… 14 பேர் படுகாயம்…!!

தூத்துக்குடி சில்லாநத்தம் பிரதான சாலையில் வேன் – தண்ணீர் லாரி மோதி கொண்ட விபத்தில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையெல்லாம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வேன்கள் மூலம் அழைத்து வருவது வழக்கம். அதன்படி, இன்று காலை, பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் அருகில் வேன் வந்து கொண்டிருந்த போது, சில்லாநத்தம் பிரதான […]

Categories

Tech |