இந்தியாவில் ஆசிரியர் தின விழா வருடம் தோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்வது, முன்னாள் ஆசிரியர்களை நினைவு கூறுவது என பல்வேறு விதமான நிகழ்வுகள் அரங்கேறும். இந்த ஆசிரியர் தின விழா முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஆசிரியர் தின விழா என்றாலே ராதாகிருஷ்ணன் மட்டும் தான் பலரது நினைவிலும் வருவார். ஆனால் டாக்டர் ராதாகிருஷ்ணனை போன்றே […]
Tag: சில சுவாரஸ்ய தகவல்கள்
இந்தி மொழி கலைஞரான மகாதேவி வர்மா உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரூக்காபாத் நகரில் கடந்த 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பிறந்தார். கடந்த 1916-ஆம் ஆண்டு மகாதேவி வர்மாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகும் மகாதேவி வர்மா தன்னுடைய பெற்றோருடனே தங்கியிருந்து அலகாபாத்தில் உள்ள கிராஸ் வெயிட் பெண்கள் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். இவர் கடந்த 1929-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், […]
அன்னை தெரசா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். உலகம் முழுதும் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் உதவிய கருணை உள்ளம் படைத்த அன்னை தெரசா கடந்த 1910-ம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். இவருக்கு 8 வயது இருக்கும்போது தந்தை இறந்ததால், தாயாரின் அரவணைப்பில் அன்னை தெரசா வளர்ந்தார். இவருடைய அன்னை மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். ஏனெனில் அன்னை தெரசாவின் வீட்டில் குடும்ப […]
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. இது உலகத்திலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொலைநோக்கியாகும். இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்குவதற்கு 10 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாசா வெளியிட்டது. கடந்த 1380 கோடி வருடங்களுக்கு […]
கிரேட் டேன் நாய்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இந்த நாய்கள் உலகத்திலேயே மிகவும் உயரமான நாய்கள் ஆகும். இந்த வகையைச் சேர்ந்த நாய்கள் சுமார் 111 சென்டிமீட்டர் வரை வளரக் கூடியவை ஆகும். இவைகள் ஜெர்மனியில் தான் முதன்முதலில் வளர்க்கப்பட்டது. இந்நிலையில் கிரேட் டேன் நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தாலும், உண்மையில் மிகவும் பாசமான நாய்கள் ஆகும். இதனையடுத்து கிரேட் டேன் நாய்கள் மனிதர்களிடமும், குழந்தைகளிடமும் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகும். இந்த […]
சீன நாட்டைச் சேர்ந்த ஜாக் மா என்ற தொழிலதிபர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் உலகத்தில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 20-வது இடத்தில் இருக்கிறார். கடந்த 1964-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சீனாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஜாக் மா கஷ்டத்தோடு வளர்ந்தார். இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 முறை தோல்வி அடைந்துள்ளார். இதேப்போன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 முறை தோல்வி அடைந்துள்ளார். இதனால் பல […]