இந்தியாவின் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டிய அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தன் குழந்தையை தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்தியதையே நேருவின் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தை தினம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம். சட்டென இலகிவிடும் மனம் படைத்தவரை குழந்தை மனம் கொண்டவன் என்று தான் […]
Tag: சில தகவல்கள்
பொதுவாகவே அனைவருமே ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை கூட வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகள் ஆன்லைனில் வந்து விட்டதால் அனைத்துமே சுலபமாக மாறிவிட்டது. இருப்பினும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட கட்டணம் வங்கியில் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது வங்கி நிர்ணயித்த வரம்பை மீறி பண பரிவர்த்தனை செய்தால் அதற்காக 20 முதல் 100 ரூபாய் வரை அபராதம் செலுத்த […]
சினிமாவில் நடிகர், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று சிறப்பாக நடிப்பவர் நாசர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நாசர் வளர்த்துவிட்ட 3 நடிகர்களும் அவர் பெயரைக் காப்பாற்றும் அளவிற்கு தற்போது சினிமாவில் வளர்ந்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளனர். அதாவது நடிகர் நாசர் கூத்து பட்டறைக்கு சென்று நடிகர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுப்பாராம். இந்த விஷயங்களை நடிகர்கள் தங்களுடைய மனதில் […]
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர் விளையாடி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிறது. இந்த 2 அணிகளும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மோதல் என்றாலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 28-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த ஆசிய உலகக் […]
இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கல்வியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து சில தகவல்களை பார்க்கலாம். இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் மத்திய அரசின் கீழ் நாடு முழுவதும் ஒரு சீரான கல்விக் கொள்கையை […]
இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆவார். இவர் கடந்த 1952-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள சிதம்பரத்தில் பிறந்தார். இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்தார். கடந்த 1976-ம் ஆண்டு ஒகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற வெங்கட்ராமன், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பேராசிரியராக பணியாற்றினார். இவர் ரைபோசோம்கள் பற்றி ஆய்வு செய்து, அதற்கான அமைப்புகள், செயல்பாடுகள் மற்றும் ஆண்டி பயாட்டுக்களின் செயல்பாடுகள் […]
இந்தியாவின் தலைசிறந்த கலைஞரும், எழுத்தாளரும், ஓவியருமான ராம்குமார் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் கடந்த 1924-ம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இவர் டெல்லியில் உள்ள ஸ்டெயின் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கடந்த 1945-ஆம் ஆண்டு ஒரு கலை கண்காட்சியில் கலந்து கொண்டார். சாரதா உகில் கலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்த ராம்குமார் தன்னுடைய கலைப் பணியை தொடர்வதற்காக கடந்த 1948-ஆம் […]
வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் அதிசய நகரம் குறித்து ஒரு சில தகவல்களை பார்க்கலாம். தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பகுதியில் வெள்ளை இன மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். ஒரானியா என்ற பகுதியில் டச்சு வம்சாவளியை சேர்ந்த வெள்ளை இன மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்கள் கறுப்பின மக்களை சேராமல் தன்னிச்சையாக வாழ்ந்து வருகின்றனர். […]
இந்திய கார்ட்டூன் வரைவாளரான கே. சங்கர பிள்ளை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். கடந்த 1902-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் சங்கர பிள்ளை பிறந்தார். இவர் ஒரு சிறந்த கேலிச்சித்திர வரைவாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் அரசியல் தொடர்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இவர் சங்கர் வீக்லி என்ற ஆங்கில இதழை நடத்தினார். இதனையடுத்து சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் மற்றும் சங்கர்ஸ் வீக்லி […]
பிரபல தயாரிப்பாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக அன்பு செழியன் இருக்கிறார். இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் […]
இந்திய நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் ஒரு பெண்மணி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தான் இறக்கும் தருவாயில் இருந்தபோது தன்னுடைய மகளை இந்திய நாட்டிற்காக உளவு பார்ப்பதற்காக அனுப்பியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண்மணிக்கு உளவுத்துறை சம்பந்தமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு உயரதிகாரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்தப் பெண் பாகிஸ்தான் இந்தியாவின் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என போட்டு வைத்திருந்த திட்டம் குறித்த […]
உலகத்தில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பழங்கால பொருட்களை கண்டுபிடித்தவுடன் அதை ஆராய்ச்சி செய்யும் போது அது பற்றிய தகவல்கள் தெரியவரும். ஆனால் இத்தாலி நாட்டில் கிடைத்த ஒரு புத்தகம் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதாவது கடந்த 1912-ம் ஆண்டு இத்தாலியில் ஒரு பழங்கால புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் மொத்தம் 240 பக்கங்கள் இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பெண்களுடைய படம் மட்டுமே இருந்துள்ளது. அதில் ஒரு ஆணுடைய படம் கூட இல்லை. […]
உலகத்திலேயே ஆபத்தான 3 பாலங்கள் குறித்து பார்க்கலாம். கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் எல்லை தாண்டிய நதியாக மீகாங் ஆறு அமைந்துள்ளது. இது உலகின் 12-வது நீளமான நதி மற்றும் ஆசியாவின் 3-வது நீளமான நதி ஆகும். இந்த நதியில் 2 கயிறுகளால் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கயிறை பிடித்துக்கொண்டு ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு கடந்து செல்கின்றனர். இந்த கயிறு பாலத்தை மீன்பிடிப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டில் […]
தாஜ்மஹால் போன்று இருக்கும் இன்னொரு கட்டிடம் பற்றிய சில தகவல்களை வைத்து குறிப்பு பார்க்கலாம். இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹால் போன்ற இன்னொரு தாஜ்மஹால் அமைந்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் தாஜ்மஹாலை போன்ற ஒரு கட்டிடம் இந்தியாவில் மற்றொன்று உள்ளது. இந்த தாஜ்மஹால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் அமைந்துள்ளது. இது பீபிகா மக்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த தாஜ்மஹாலை அவுரங்கசீப் தன்னுடைய மனைவி பானு பேகம் நினைவாக கட்டியுள்ளார்.
பனிப் பிரதேசத்தில் வசிக்கும் எட்டி உயிரினம் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இமாலய பிரதேசமான நேபாளம் மற்றும் திபத் பகுதிகளில் எட்டி உயிரினம் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த உயிரினம் பார்ப்பதற்கு மனிதர்கள் போன்று இருக்கும். இந்த உயிரினம் இமயமலைக் காடுகளில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எட்டி குறித்த ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் நேபாள நாட்டைச் சேர்ந்த மக்கள் எட்டியை நேரில் பார்த்ததாகவும், மனிதர்களை விட உருவத்தில் பெரிதாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். இந்நிலையில் […]