சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஸ். இவர் கடந்த மே மாதம் ஜெபசீலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வரும் ஜெகதீஸ், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகதீஸின் அம்மா, தங்கை ஆகிய இருவரும் ஜெபசீலிக்கு தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, கணவரிடம் பேச செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் கட் செய்துள்ளார். இதனால் வேதனையடைந்த ஜெபசீலி […]
Tag: சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம் பையூர் பழமலை நகரில் காட்டுராஜா என்ற சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து செப்.8ல் காப்பு கட்டினர். மது எடுப்புடன் நிறைவடையும் இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை தொடங்கியது. காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் எருமை மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 மாணவிகள், 1 மாணவர் என 6 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?. இதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்களின் தற்கொலை சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
கர்ப்பிணி பெண்ணை அமர விடாமல் மருத்துவர் அவதூறாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற கர்ப்பிணி பெண் காலில் அடிபட்டதால் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு இரவு நேர பணியில் டாக்டர் பாலகிருஷ்ணன் இருந்தார். அவர் கர்ப்பிணி பெண்ணை தள்ளி நிற்குமாறு திட்டியதோடு, படுக்கையில் ஏறி படுக்க சொல்லியுள்ளார். ஆனால் படுக்கை உயரமாக […]
சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் என்ற ஊரிலிருந்து உறவினர்கள் 15 பேர் இன்று காலை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு அனைவரும் மகிழ்ச்சியாகக் கடற்கரைக்குச் சென்று குளித்துள்ளனர். அப்போது இவர்களுடன் இருந்த ஷெரின் (19),ரியானா (13),சஹானா (14) ஆகிய மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு […]
தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது. தற்போது பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் தற்போது இந்த தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. […]
இடியுடன் கூடிய பலத்தமழை பெய்த காரணமாக சுமார் 12 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், ஆ.காளாப்பூர், மூவன்பட்டி, எஸ்.வி. மங்கலம், மேலப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள சுமார் 12 வீடுகளின் வீட்டுக்கூரைகள் மற்றும் சுவர்கள் […]
திருமணமானதை மறைத்து கள்ளகாதலனுடன் சென்ற பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாந்தாளி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையிலும் நந்தினி கணவருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 16ம் தேதி நந்தினி குழந்தையை அழைத்துக்கொண்டு தனது […]
தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழர் தாயக நாள் விழா பொதுக்கூட்டம் நடத்த கட்சியினர் அனுமதி கேட்டுள்ளனர். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி பொதுக்கூட்டத்தை நடத்த முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுக் கூட்ட ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கூட்டத்தை நடத்த முயன்ற பச்சைத் தமிழகம் உதயகுமார், […]
சிவகங்கை அருகே கோவில் புரவி எடுப்பு விழா நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புரவி எடுக்கும் விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளதால் கோவில் புரவி எடுப்பு விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், நூற்றுக்கும் மேற்பட்ட […]
முகநூல் பக்கத்தில் இளம்பெண் ஒருவர் பற்றி அவதூறாக பேசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் பற்றி இளைஞர் முகநூல் பக்கத்தில் அவதூறாக பேசி வந்துள்ளார். இது தொடர்பாக அந்த இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான செந்தில் குமாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சைபர் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
சாலையோரம் அமைந்துள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும் என அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலையோரம் அமைந்த கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாத காரணத்தினால் மழைநீர் செல்ல இடமின்றி சாலையிலேயே தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். “வானம் பார்த்த பூமி” என்ற இப்பகுதியில் மழை வந்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாக நடைபெறும். அதனால் சாலையோரம் அமைந்துள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரும் […]
தற்போது 7 – ஆம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் சுடுமண், கண்ணாடி மற்றும் பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் 7 – ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தற்போது தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கீழடியில் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 9 – ஆம் தேதியன்று கீழடி அகழ்வாராய்ச்சியின் போது சுடுமண், கண்ணாடி மற்றும் பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கீழடி பகுதியில் சேதமடைந்த முதுமக்கள் தாழிகள், […]
கடன் தொகை செலுத்திய விவகாரத்தில் இருவர் இணைந்து மூன்று பேரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 2016 – ஆம் ஆண்டு கிருஷ்ணன் துபாயில் வேலை செய்தபோது சித்தலூர் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி என்பவரிடம் 1 ½ லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு அந்த கடன் பணத்தை சித்தலூரில் இருக்கும் தனது தம்பியான சிவகுருநாதன் […]
கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மானியத்துடன் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழக நிறுவனத்தால் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியரான மதுசூதன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 1 – 5 லட்சம் வரை கடன் பெற்றுக் குறைந்த வட்டியில், அதாவது 6.5% […]
சிவகங்கை மாவட்டத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஆர் நகர், ராஜா நகரில் மின்னழுத்த குறைபாடு பிரச்சனையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த மேற்பார்வை பொறியாளரான சகாயராஜ் அப்பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவ உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரின் மேற்பார்வையில் வாணியங்குடி பகுதியில் 100 கிலோ வாட் பவர் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்ததோடு உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் முக்கிய சாலையான வாடியார் வீதி, பேருந்து நிலையம் பின்புறங்களில் ஜவுளிக் கடைகளை திறந்து உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் 4 கடைகளை பூட்டி சீல் வைத்ததோடு அபராதம் விதித்துள்ளனர். தற்போது […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் தமிழரசி எம்.எல்.ஏ. ஏழை, எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தமிழரசி எம்.எல்.ஏ. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து வின்சென்ட் நகர், காந்திஜி நகர் பகுதியில் நேற்று 125 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி ஆகிய நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஏறத்தாழ 20,000 மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள 13-வது வார்டுக்கு உட்பட்ட செட்டியார்குளம் தென் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போர்வெல் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மோட்டார் பழுதான […]
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரதீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள் வருகின்ற 15-ஆம் தேதிக்குள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றிய வீர மங்கைகளுக்கும், விபத்துகளில் சிக்கியவர்கள், இயற்கை இடர்பாடுகள், திருட்டு மற்றும் தீ விபத்து ஆகிய சம்பவங்களின் போது தைரியத்துடன் செயல்பட்ட பெண்களுக்கு சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விவசாயி ஒருவர் வேன் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயியான குருநாதன் என்பவர் மினிவேன் ஒன்றில் தனது வாழை தோட்டத்திலிருந்து வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அவரது மகன் சக்தீஸ்வரன் அந்த மினிவேனை ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள விலக்கு அருகே அந்த மினிவேன் சென்று கொண்டிருந்த போது திடீரென்று பழுதாகி சாலையில் நின்றுள்ளது. இதனால் மினிவேனில் […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். நேற்று காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் உள்ள துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு துணை சூப்பிரண்டு சபாபதி தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தேவையில்லாமல் ஊரடங்கு காலத்தில் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு நூதன முறையில் […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஆறு பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரும், 53 வயது ஆண் ஒருவரும், 82 வயது முதியவர் ஒருவரும், 55 வயது ஆண் ஒருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சரக்கு வேனில் 54 மூடை ரேஷன் அரிசியை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் காவல்துறையினர் எம்.கரிசல்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மதுரைக்கு பரமக்குடியிலிருந்து சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் சரக்கு வேனில் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மளிகை கடைக்காரர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மளிகை கடை வியாபாரியான 63 வயது நபர் ஒருவர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த அவர் சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். அதன்பின் அவருக்கு […]
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் குளிக்கச் சென்ற முதியவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகம் ஆழமங்கலம் பகுதியில் வசித்து வந்த சுப்பன் ( 80 ) என்பவர் சாக்கோட்டை பகுதியிலேயே சில ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் நேற்று காலை குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். அதனை கண்ட அக்கம் […]
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட தலைவர் துல்கர்னைன் சேட் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டமானது சமூக இடைவெளியுடன் வீடுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜீத் பொருளாளர் பரிக்கி, மாவட்ட செயலாளர் […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாம் காரையூர் பகுதியில் உள்ளது. இந்த முகாமில் வசித்து வந்த சந்தியாகு என்பவரது மனைவி ரேணுகா ( 57 ) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். அதன் பின்பு அவர் இரவு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கத்தரி வெயில் கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் இந்த வருடம் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 29-ம் தேதி கத்திரி வெயில் நிறைவு பெற்றுள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில் எஸ்.புதூர் மற்றும் […]
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாலிபர் ஒருவர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோச்சடை கிராமத்தில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி ( 22 ) என்ற மகன் இருந்தார் . இவர் சம்பவத்தன்று தங்களுக்கு சொந்தமான புளியமரத்தில் பழம் பறிப்பதற்காக தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தங்களது மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மரத்திலிருந்து கிளை முறிந்ததில் அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அதில் மிக மோசமாக […]
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அருகே அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சித்தா மருத்துவமனை, மாத்திரைகள் வழங்கும் இடம் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணிபுரியும் மருத்துவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பானாவயல்-பிரம்புவயல் கிராமங்களுக்கு இடையே சறுக்கு பாலம் அருகே சரக்கு வாகனம் ஒன்றில் சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தியுள்ளனர். அப்போது திடீரென பின்பக்க சக்கரம் வேனிலிருந்து கழன்று தனியாக ஓடியுள்ளது. இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதனை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை […]
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கண்டனூர், மாத்தூர், பீர்க்கலைக்காடு, புதுவயல் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அந்த கொரோனா தடுப்பூசி முகாமை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் பொதுமக்களிடையே தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், மாங்குடி எம்.எல்.ஏ. சாக்கோட்டை கிழக்கு […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி ஹவுஸிங் போர்டு பகுதியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிக்கொட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவிற்கு உட்பட்ட அரளிக்கோட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். அதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் கபசுர குடிநீரைப் பெற்றுக் கொண்டனர். மேலும் கபசுரக் குடிநீர் […]
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து, காவலாளியை கட்டி போட்டு ரூ.1 1/4 லட்சம் மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கொல்லங்குடி முத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்று ஊரடங்கு காரணமாக இரும்பு கம்பிகள் வைத்து யாரும் திறக்க முடியாத அளவுக்கு வெல்டிங் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்த காவலாளியான கண்ணன் என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த 52 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வருகின்ற 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அக்ரஹாரம் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிய அறிவுறுத்துதல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவை அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கி, கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் வட்டார […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த முக்குடி கிராமம் என்னும் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் முக்குடி பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மதுரை அனுப்பானடி பகுதியில் வசித்து வரும் கோவிந்தம்மாள் […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 70, 59 வயதுள்ள ஆண்கள் […]
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிவகங்கையை சேர்ந்த 60 வயது முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 217 பேருக்கு நேற்று ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை இல்லாத அளவில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி காரணமில்லாமல் சுற்றித்திரிந்த 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணியாரம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உலகம்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வளநாடு வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ( 23 ), மணியாரம்பட்டியைச் சேர்ந்த சிவா ( 23 ) ஆகிய இரண்டு பேரும் காரணமில்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்துள்ளனர். […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 29 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முழு கொரோனா ஊரடங்கு காலத்திலும் மோட்டார்சைக்கிளில் தேவையில்லாமல் இளையான்குடி பகுதியில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசு விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறையை மீறி வெளியில் சுற்றியிருந்த 2 வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே சத்திரம், புழுதிபட்டி ஆகிய பகுதியில் புழுதிபட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த புழுதி பட்டியை சேர்ந்த அருண் ( 20 ), தர்மபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ( 21 ) ஆகிய 2 வாலிபரும் காரணம் இல்லாமல் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம்நகர் 6-வது வீதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரது மனைவி கண்மணி கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமராவதிபுதூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் கண்மணி மாலை […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட சலூன் கடைக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி-புதூர் பகுதியில் தனிக்கொடி என்பவரது மகன் குமரேசன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது அந்த வழியாக காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தாசில்தார் ஆனந்த், சலூன் கடையை பூட்டி “சீல்” வைக்குமாறு உத்தரவிட்டார். […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிருங்ககோட்டை, பிரான்மலை, எஸ்.வி.மங்களம், காளாப்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம் மழைநீர் கழிவு நீருடன் கலந்து சிங்கம்புணரி பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கு […]