Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2023 ஆம் வருட காலண்டரில் QR ஸ்கேன்…. ஈஸியா எல்லாமே தெரிஞ்சிக்கலாம்…. அசத்தும் தயாரிப்பாளர்கள்…!!!

நாம் அனைவரும்  டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பணம் மாற்றுதல், பரிவர்த்தனை, கோப்புகள் அனுப்புதல் என எல்லாவற்றிலும் QR எனப்படும் பார் கோடு செய்யும் முறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் தினசரி காலண்டரிலும் QR பார் கோடை கொண்டு வந்து அசத்தி வருகிறார்கள் சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்கள். 2023ஆம் ஆண்டு வருவதையொட்டி புதிய காலண்டர்களை தயாரிக்கும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகாசியில் உள்ள காலண்டர் தயாரிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

1௦ ஆண்டுகளாக எதுவும் நடக்கல…. அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்…. உறுதி அளித்த மேயர்….!!

சிவகாசியில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் நிறைவேற்றப்படும் என மேயர் சங்கீதா உறுதியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி 34-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் பகுதி மேயர் சங்கீதா கலந்து கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த மேயர் பொதுமக்களிடம் பேசும்போது, கடந்த 1௦ ஆண்களாக சிவகாசியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காத நிலையில், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் வளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“பட்டாசுகளை விற்க அனுமதி வேண்டும்.”…. டெல்லி முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!

சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள்…. அகழாய்வில் கிடைத்த அதிசய பொருட்கள்….!!

தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பண்டைய கால யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது 7-வது அகழாய்வு குழியில் தோண்டியபோது பழங்காலத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை பார்க்கும்போது பண்டைய காலத்தில் யானை தந்தங்களை வைத்து ஆபரணங்கள் போன்ற பொருட்கள் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுடுமண்ணால் செய்யப்பட ஏராளமான அகல்விளக்குகள் கிடைத்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொத்தனேரி கிழக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகள் ஜெகதீஸ்வரி. இவர் டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரி தாய் மாரீஸ்வரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலைகள் அதிரடி அறிவிப்பு… பதற்றத்தில் 2 லட்சம் தொழிலாளர்கள்…. நிலை என்ன?….!!!!

சிவகாசி பட்டாசு ஆலைகள் மார்ச் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பட்டாசு என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தான். இதனை  சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறதுஇதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் அடிக்கடி உயிரிழப்புகளும், விபத்துகளும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

பட்டாசு உற்பத்தி என்பது சுற்றுப்புறச் சூழல் விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதிலிருந்து விலக்களிக்குமாறு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சிவகாசி தமிழன் பட்டாசு வெடி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

சிவகாசி மாநகராட்சியில் முன்னேறும் அதிமுக….. வெளியான நிலவரம்…..!!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று  முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி அருகே பயங்கரம்….. “பட்டாசுகள் வெடித்து தரைமட்டமான கட்டடம்”… 2 பேர் படுகாயம்… 3 பேரின் நிலை?

சிவகாசி அருகே குழாய் கம்பெனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனதில்  இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு நேருஜி நகரில் இருக்கும் குழாய் கம்பேனியில் சட்ட விரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து 2 மாடி கட்டிடம் தரைமட்டம் ஆனது. இது குறித்து தகவலறிந்து வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.. இதையடுத்து கம்பெனியில் பணிபுரிந்த மனோஜ்குமார், வேல்முருகன் ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் படுகாயங்களுடன் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழாய் கம்பெனியில்… “பதுக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து”… கட்டிடம் தரைமட்டம் ஆனது..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குழாய் கம்பேனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனது. குழாய் கம்பெனியில் சட்டவிரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் தரைமட்டம் ஆனது. கட்டட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா  என தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பட்டாசு விற்பனை…. இந்த ஆண்டு 4,200 கோடியை அள்ளிய சிவகாசி…..!!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. அதில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதியில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 கோடி பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. அதன்படி நடப்பாண்டு 60% பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது.பொதுவாக […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கும் தீபாவளி… சிவகாசியில் சூடுபிடிக்கும் பட்டாசு விற்பனை!!

தீபாவளிக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளிக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. தீபாவளி நெருங்கியதால் தமிழக மக்கள் பட்டாசு வெடிப்பதற்காக தயாராகிவிட்டனர் . இந்நிலையில் சிவகாசியில் பட்டாசு கடைகளில் பட்டாசு விற்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக சிவகாசி சுற்றுவட்டாரத்தில் பட்டாசு உற்பத்திக்கு ஏற்ற காலநிலை இல்லாததால் 50% உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் […]

Categories
மாநில செய்திகள்

50% தள்ளுபடி…. ஆர்டர் பண்ண வீடு தேடி வரும் பட்டாசுகள்…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை வருகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு, ஆனால் பட்டாசு என்றால் நினைவில் வருவது சிவகாசி தான். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை வாடிக்கையாளர்களுக்கு அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சிவகாசியின் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பும் வகையில் பல வண்ணங்களை தயார் செய்யப்படுகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் தீபாவளிக்கு புதுவகையான பட்டாசு…. அதுவும் ஸ்பெஷல்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

சிவகாசி பட்டாசு கடைகளில் டின் பீர் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பவுண்டேன் பட்டாசுகள் மது பிரியர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பட்டாசுகள் அணி வகுத்துள்ளது. சில பட்டாசு கடைகளில் பார்த்தவுடனே பீர் டின்னா என்று கேட்கும் அளவிற்கு ஏராளமான டின் பவுண்டேன்  பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசுகளுக்கு முன்னணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சோகம்… சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு விபத்து… ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர்  படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதற்கிடையே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் காயமடைந்த சண்முகராஜ் உயிரிழந்துள்ளார்.. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்து…. 4 பேர் படுகாயம்.!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில்4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. மேலும் சிலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம்…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டுவரும் பெந்தகோஸ் சர்ச்சில் பாதிரியாராக உள்ள கிறிஸ்துதாஸ் என்பவர் அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் பாதிரியார் போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: தமிழகத்தை உலுக்கும் மரணம்… பரபரப்பு…!!!

சிவகாசி அருகே உள்ள ஜமீன் சில்வார்பட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரை மட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடி விபத்தில் சிக்கியவர் உடல் தூக்கி எறியப்பட்டு மரத்தில் மாட்டிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“யூனியன் கூட்டம்” நிறைவேற்றப்பட்ட 41 தீர்மானங்கள்…. நன்றி தெரிவித்த கவுன்சிலர்கள்….!!

சிவகாசி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு ஒன்றியதலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ராமராஜ், அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானங்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தரும் யூனியன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படியா பண்றீங்க…. வசமா சிக்கிய 2 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

நாணய மாற்று தொழிலில் ஈடுபட்டவரை கடத்தியதாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் நாணயமாற்று தொழில் செய்யும் சரவணன் என்பவரை கடத்தியதாக ஆமத்தூர் காவல்துறையினர் 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆறுமுகசாமி, சாலை புதூரை சேர்ந்த ராம் கனகசபாபதி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மற்ற 3 பேரையும் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதுக்கி வைத்து விற்பனை…. தப்பிக்கவே முடியாது…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மயிலாடுதுறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மதுபான கடையின் அருகில் முட்புதரில், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அதிவீரன்பட்டியை […]

Categories
மாநில செய்திகள்

59 ஆண்டுகளுக்குப் பின்பு… காங்கிரஸ் கைப்பற்றிய முக்கிய தொகுதி…!!

59 ஆண்டுகளுக்கு பின்பு சிவகாசி தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 17, 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிவகாசி தொகுதியில் 59 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 17,319 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசனின் வெற்றி பெற்றுள்ளார். மேலும் பெண்ணாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜிகே மணி 21,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை… 3 ஆக உயர்வு….!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே குருமூர்த்தி நாயக்கன் பட்டி பட்டாசு ஆலையில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் புதிய ராஜா என்பவர் இறந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடராஜன் வீராசாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெண் தொழிலாளி பஞ்சவர்ணம் முப்பது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து… மீட்பு பணி தீவிரம்…!!!

சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. அதில் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அங்கு  பிற்பகல் 2 மணியளவில் மருந்து கலவை செய்யும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக விரைந்து சென்று தீயை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து…. பெரும் பரபரப்பு…!!!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து நேற்று நடந்தது. அதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் மேலும் சிலர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மழைக்காலத்தில் சிரமப்படுகிறோம்…. தார் சாலைகள் வேண்டும்…. கோரிக்கை வைத்த மக்கள்….!!

சிவகாசியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் சாலைகள் சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிவகாசி யூனியன் எஸ்என் புரத்தில் உள்ள பஞ்சாயத்து ஸ்டேட் பேங்க் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போதிய தார் சாலைகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து நகரத்திற்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் மண் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் வழுக்கிக் கீழே […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

20ஆண்டாக திமுக இல்லை…. அதிமுக கோட்டையாக சிவகாசி…. சட்டமன்ற தொகுதி ஓர் பார்வை …!!

காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தை வைத்து சிவன் கோவில் கட்டப்பட்ட காரணத்தினாலேயே இந்த ஊருக்கு சிவகாசி என்று பெயர் வந்தது. சிவகாசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி. இந்த தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 1971 ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக இரண்டு முறையும் ,அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 1991ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் ஒருமுறைகூட திமுக வெற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி ஜவுளி கடை… திடீரென பற்றிய தீ… கொழுந்துவிட்டு எரிந்த ஆடைகள்…!!!

சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி கடை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. சிவகாசி பேருந்து நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திருச்சி முத்தாநத்தம் என்ற பகுதியை சேர்ந்த ஷேக் முகமது என்பவர் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வருகிறார். கட்டிடங்கள் எதுவும் அமைக்கப்படாமல்,காலி இடத்தில் கடைகள் மற்றும் தகரத்தால் அமைக்கப்பட்ட மேற்கூரையில் இந்த ஜவுளிக்கடை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை வர உள்ளதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

270 சவரன் நகை போதாதா?… காரில் இறந்து கிடந்த பெண்… எங்க மகள கொன்னுட்டாங்க… பெற்றோர் பரபரப்பு புகார்..!!

வரதட்சணை கொடுமையால் தனது மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் தனது மகள் கவிநிலாவிற்கு சிவகாசியை சேர்ந்த துளசிராம் என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். திருமண நிகழ்வின் போது 230 சவரன் நகையை வரதட்சணையாக வழங்கியதுடன் மகளின் வளைகாப்பு போது 45 சவரன் நகையை வழங்கியுள்ளார். கவிநிலாவிற்கும் துளசிராமக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“275 சவரன் நகை கொடுத்தாச்சு” இன்னும் வரதட்சணை கேட்டு கொலை…? மர்மமாய் இறந்த பெண்…!!

275 சவரன் நகை கொடுத்தும் வரதட்சணை கேட்டு மகளை கொலை செய்து விட்டதாக தாய் புகார் அளித்துள்ளார் மதுரையை சேர்ந்த கவிநிலா என்ற பெண்ணிற்கும் சிவகாசியை சேர்ந்த துளசிராம் என்பவரை 2016ஆம் வருடம் பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். இத்தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்றும் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. பெண்ணின் வீட்டில் இருந்து திருமணத்தின் போது வரதட்சணையாக 230 சவரன் நகை கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதோடு சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிவகாசியில் பரபரப்பு… புதுப்பெண் கொலை..!! – நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்!!!

சிவகாசி அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி என்று கைதான 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு தகவல் அளித்துள்ளனர். சிவகாசியில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்,ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார் காலணியில் 24 வயதான செல்வபாண்டியன் என்பவருக்கும் திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த 24 வயதான பிரகதி மோகினி என்பவருக்கும் ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் மற்ற அனைவரும் வேலைக்கு செல்ல புது பெண் பிரகதி மோனிகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதவின் மேல் இருந்த சாவி… 5 பவுன் தங்க செயின் திருட்டு… மளிகை கடைக்காரர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!!

சிவகாசி அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசிக்கு அருகே இருக்கின்ற எம்.புதுப்பட்டி வ.உ.சி என்ற நகரில் பாண்டியன் (55) என்பவர் வசித்துவருகிறார். அவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்திக் கொண்டு வருகிறார். பாண்டியனும் அவரது மனைவி சுப்புலட்சுமியும் வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மேல் வைத்துவிட்டு பின்னர் மளிகை கடையை திறப்பதற்காக வந்துள்ளனர். அதன் பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஒருவர் பலி!

சிவகாசி முதலிப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 […]

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING : பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு ….!!

சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று சரவெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது. காலை முதல் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சரவெடிக்கு ரசாயன மருந்து கலவையை உள்ளே செலுத்தும் போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முனியாண்டி என்ற தொழிலாளி 80 சதவீத தீக்காயங்களுடன் தற்போது சிவகாசி […]

Categories

Tech |