விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு விபத்து நடந்த ஆலைக்குள் 5 பேர் சிக்கி உள்ளதாகவும், தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியிலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Tag: சிவகாசி பட்டாசு ஆலை
சிவகாசி பட்டாசு ஆலைகளில் இன்று 14 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் 3ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு ஆலைகள் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |