Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகரின் படத்தை தயாரிக்கும் தில்ராஜு…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தை தொடர்ந்து இவர் பிரபல முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்க உள்ளார். அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இவர் தயாரிக்க இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாவீரன் கதை லீக்…. சிவகார்த்திகேயன் எந்த கேரக்டர்ல நடிக்கிறார் தெரியுமா..?

மாவீரன் திரைப்படத்தின் கதை லீக் ஆகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது, தயாரிப்பு பணியில் தொடர்பு இல்லை எனவும், திரைத் துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிவகார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்தது.

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்…. வெளியான புகைப்படம்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரபாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் 60-100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதீகம் ஆகும். இந்நிலையில் இந்த சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று (டிச..12)நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்திருந்தார். இதையடுத்து கோ பூஜை, கஜபூஜை செய்தும், சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்க தயார்”… விஜய் சேதுபதி அதிரடி..‌.. ஆவலில் ரசிகர்கள்…!!!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தற்போது வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் கவுண்டமணியுடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் SK….? வெளியான வேற லெவல் அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிவா தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த நடிகர் SK…. டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க அதிதி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”…. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளிக்கு வெளியான “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி  நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிவுள்ளது.  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25ஆம்  தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  உக்ரைன் கதாநாயகி மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் காதலும், காமெடியும் கலந்துள்ளது.  இந்த படம் முழுக்க ரொமான்டிக் காமெடியாக அமைந்துள்ளது. “பிரின்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் ”மாவீரன்”…. அப்டேட் கொடுத்த அதிதி சங்கர்…. வைரலாகும் புகைப்படம்….!!!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மாவீரன்”. இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சரிதா மற்றும் பல நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதுக்கு இப்படி!…. சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் வன்மத்தை கக்கும் கும்பல்….. பரவும் வதந்தி….!!!!

தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு மான் கராத்தே, சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளார். இவரின் டாக்டர், டான் என்ற இரு திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. சொல்லப்போனால் விஜய், அஜித் அடுத்த மார்க்கெட்டில் அதிக வசூல் சாதனை சிவகார்த்திகேயன் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: சிவகார்த்திகேயன் பட இயக்குநருக்கு கொடிய நோய்…!!!!

சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் படத்தின் இயக்குநர் அனுதீப் தனக்கு இருக்கும் நோய் பற்றி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். Highly Sensitive Person என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர், காபி குடித்தால் இரு தினங்களுக்கு தூங்க முடியாதாம். ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய் விடுமாம். அதிக ஒளி, அதிக நெடி ஆகியவற்றை தாங்கவே முடியாது என்று அனுதீப் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மாறிய மிஸ்கின்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் மிஷ்கின் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற 21ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கின்றாராம். இவர்களின் படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! தீபாவளி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. அவரே வெளியிட்ட வீடியோ…? அதிகம் ஷேர் செய்யும் ரசிகர்கள்…!!!!!!

கடந்த 21ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் படம் வெளியாகி இருந்தது அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் தெலுங்கில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வந்தார். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி மாசான வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. Here is the surprising Diwali video wish from our #Prince @Siva_Kartikeyan anna 🤩🥳🎉 IG Story 📎 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு மனசுய்யா!…. ஒருத்தர் கஷ்டப்பட்டு முன்னேற கூடாதே…. பிரபல நடிகருக்கு ஆதரவாக சிம்பு…..!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக திரை உலகத்திற்கு அறிமுகமானார். வருங்காலங்களில் உச்ச நடிகர்கள் லிஸ்டில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பல வருடங்கள் முன்பு டிவி ஷோவில் இருந்தார். அப்போது சில நடிகர்களை கலாய்த்து அவர் பேசியுள்ளார். அந்த லிஸ்டில் சிம்புவும் உள்ளார். அந்த வீடியோவை தற்போது பலரும் சேர் செய்து வருகின்றனர். இது குறித்து சிம்பு சில வருடங்களுக்கு முன்பு பேசி இருந்தார். அதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மை டியர் பிரின்ஸஸ்….! மகளின் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்….!!!!!

சிவகார்த்திகேயன் தனது மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வந்த சில வருடங்களில் முன்னணி நடிகராக மாறினார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் இடையில் சில தோல்விகளை சந்தித்தார். இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து டான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2-வது முறையாக “SK” படத்தில் கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர்”….!!!!!

இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சூரி. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார்.   இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று வெளியாகி உள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏன் அண்ணா இவ்வளவு சோர்வாக இருக்கீங்க…?” SK சொன்ன காரணம் என்ன தெரியுமா…???

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடினார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் அண்ணா இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என தனது கவலையை கூறினார். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், என்னிடம் எல்லோரும் ஏன் இப்படி சோர்வாக இருக்கீங்க? உடம்பு சரியில்லையா? என கேட்கிறார்கள். வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் தியேட்டரில் நடனமாடிய “SK”….. பிரின்ஸ் பட கொண்டாட்டம்….!!!!!!

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் தியேட்டரில் பிரின்ஸ் திரைப்படத்தை பார்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் 600 தியேட்டரில் தமிழிலும், ஆந்திராவில் 300 தியேட்டரிலும் வெளியாகி இருக்கின்றது. இதையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டருக்கு வந்தார். சிவகார்த்திகேயனை பார்த்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து ஆங்கில தலைப்பு ஏன்…? ஓ இதுதான் காரணமா…? நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்…!!!!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரிஷபோப்ஷ்கா கதாநாயகியாக நடித்திருக்கின்றார். தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தாலும் இந்த படம் நேரடி தமிழ் படம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் இந்த படத்திற்கு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியாகி வெற்றி பெற்ற டாக்டர் மற்றும் டான் என அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே ஜாலிதான் போங்க!…. இது பக்கா தமிழ்படம்!…. நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்….!!!!

தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ் ஆகும். “ஜாதி ரத்னலு” தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்து இருக்கின்றனர். “பிரின்ஸ்” படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது “வன்முறையோ, வில்லனோ இன்றி மிகவும் ஜாலியாக உருவாகி இருக்கும் படம்தான் பிரின்ஸ். இரண்டரை மணிநேரம் மக்களை சந்தோஷப்படுத்தணும் என்பதை மட்டுமே மனதில்கொண்டு இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. இந்த விஷயத்தில் ”பிரின்ஸ்” படத்தை முந்திய ”சர்தார்”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் அனுதிப் இயக்கத்தில் ”பிரின்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, பிரேம்ஜி மற்றும் பல நடித்துள்ளனர். தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ”சர்தார்” படத்தில் நடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”பிரின்ஸ்” படம் எப்படி இருக்கு தெரியுமா….? வெளியான முதல் விமர்சனம்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் முதல் விமர்சனம் என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் தனது நண்பர்களுடன் இந்த படத்தை பார்த்துள்ளாராம். அவரின் நண்பர்கள் இவரிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பான்‌ இந்தியா” ரெடியாகும் சிவகார்த்திகேயன்…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் யார் என்பது மிகவும் முக்கியம்”….. ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்…!!!

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட் படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என்ற இரு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இவர் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு”….. என்னைக்கு தெரியுமா…? ப்ரோமோ மூலம் அறிவித்த படக்குழு….!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் எனக் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”பிரின்ஸ்” திரைப்படம்…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

பிரின்ஸ் படம் குறித்து படக்குழு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் மூன்றாவது பாடலான ”நான் யாரு” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளிக்கு களமிறங்கும் எஸ்.கே-வின் பிரின்ஸ்”…. வெளியான நியூ அப்டேட்….!!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவு…. நீங்களே பாருங்க….!!!

”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தீபாவளியன்று ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆசைப்படும் பரிசு… நான் இப்போ சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கிறேன்…? சத்தியராஜ் செய்த செயல்…!!!!!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷ்கா நடித்திருக்கின்றார். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியானது சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட டிரைலர்”…. பல தரப்பிலிருந்தும் குவியும் வாழ்த்து…!!!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தியுடன் மோதும் சிவா” வெளியான புதிய அப்டேட்….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

‘பிரின்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது ”பிரின்ஸ்” படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.கே நடிக்கும் பிரின்ஸ்”…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…. எதுக்காக தெரியுமா….?????

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக […]

Categories
சினிமா

“கொரிய நடிகர்கள் அனைவரும் ஒரே மாதிரி தெரிவாங்க”…. பேசுபொருளான நடிகை சிவகார்த்திகேயன் பேச்சு….!!!!

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகிய “டான்” படம் வசூல்ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் டான் திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி பற்றி மாணவர்களிடம் பேசியது தான் சமூகவலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. டான் திரைப்படத்தில் அவரும், நடிகர் சூரியும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரிய மொழி மற்றும் மக்களை கிண்டல் செய்த எஸ்.கே”….. விளாசும் நெட்டிசன்ஸ்…..!!!!!

பள்ளி நிகழ்ச்சியில் கொரிய மொழி மற்றும் மக்களை கிண்டல் செய்த சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் சூரியை அப்பாவாக சிவகார்த்திகேயன் நடிக்க வைப்பார். கல்லூரிக்கு வரும் சூரியும் சிவகார்த்திகேயனும் தமிழை கொரிய மொழி போல் பேசுவார்கள். இத்திரைப்படம் வெளியான பொழுது கொரிய மொழியை கிண்டல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயன் தனது படத்தில் அதிதிக்கு வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்”…. சர்ச்சையை ஏற்படுத்திய பயில்வான் ரங்கநாதன்…!!!!!

சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தில் அதிதியையை நடிக்க வைக்க இதுதான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. இத்திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியான சிவகார்த்திகேயனின் மகன் பிக்”…. அவரபோலவே இருக்காருல்ல…!!!!

சிவகார்த்திகேயன் மகன் குகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் அண்மையில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் மீண்டும் அவரை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. இவர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவருக்கு ஆர்த்தி என்கின்ற மனைவியும் ஆராதனா என்ற மகளும் குகன் என்ற […]

Categories
சினிமா

பிரபல காமெடி நடிகர் திருமணம்…. நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்….. வைரல் புகைப்படம்…!!!

இணையதள தொகுப்பாளரான விக்னேஷ் காந்த் சின்னத்திரை தொகுப்பாளராகிய பிறகு நகைச்சுவை நடிகராக சினிமா துறையில் அறிமுகமானார். இவர் சென்னை 28, நட்பே துணை, மீசைய முறுக்கு, மெஹந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, தேவ், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில பாடல்களையும் எழுதி இருக்கிறார். அதனை தொடர்ந்து விக்னேஷ் காந்துக்கும் என்ஜினியரிங் பட்டதாரியான ராசாத்தி என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வேற லெவல்…. சிவகார்த்திகேயனின் “டான்”…. வெளியான மொத்த வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

டான் திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. டான் திரைப்படம் சென்ற மே 13 தேதி ரிலீசானது. காலை 4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.கே நடிக்கும் பிரின்ஸ்”…. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான பட அப்டேட்…. உற்சாகத்தில் ரசிகாஸ்…!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அமீர்கான் சார் நீங்கள் கிரேட்”…. லால் சிங் சத்தா படத்திற்கு பிரபல நடிகர் கமெண்ட்….!!!!!

பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் முன்னோட்ட காட்சியில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய போது அன்பு, காதல், மனிதநேயம் அனைத்தும் பேசும் படமாக லால் சிங்  சத்தா அமைந்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரியான ஒரு படம் அவசியமாகும். எப்போது […]

Categories
சினிமா

“அமீர்கான் சார் நீங்கள் கிரேட்”…. புகழ்ந்து தள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன்….!!!!

ஹாலிவுட்டில் சென்ற 1994 ஆம் வருடம் வெளியாகிய ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தை தழுவி இப்போது பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இவற்றில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதுமட்டுமின்றி கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனை யாருன்னு தெரியாது”…. கூறிய மிஸ்கின்…. விளாசும் ரசிகாஸ்….!!!!!

சிவகார்த்திகேயனை யாருன்னு தெரியாது என சொன்ன மிஸ்கினை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன். இவர் முதலில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து படிப்படியாக முன்னேறி மெரினா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதை அடுத்து 3 திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து தற்போது கமர்சியல் மாஸ் ஹீரோவாக வலம் வருகின்றார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளி ரிலீஸ் ஆக திரைக்கு வரும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்”… வெளியான அறிவிப்பு…!!!!!!!!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் நிலையில் தமிழை போல தெலுங்கிலும் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இவரா…?” அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு…!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.  தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து மண்டேலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சிவகார்த்திகேயன் படத்தில் இணையவுள்ள விஜய் சேதுபதி?”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.  தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ள கவுண்டமணி”…. எந்த வேடத்தில் தெரியுமா…????

சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.  தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். […]

Categories
சினிமா

மரண மாஸ்…. சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சிவகார்த்திகேயன்…. வேற லெவல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்,தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பல்வேறு முகங்களில் வளம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். மேலும் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தொடர்ந்து தன் திரைப்படங்களில் ரஜினியின் ரெபெரென்ஸ் பயன்படுத்தி வரும் எஸ்கே”…. ரசிகர்கள் கருத்து…!!!!!

சிவகார்த்திகேயன் தொடர்ந்து தன் திரைப்படங்களில் ரஜினியின் ரெஃபரென்ஸை பயன்படுத்தி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் […]

Categories
சினிமா

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட டைட்டில்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய 2 திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வசூல்செய்து சாதனை படைத்தது. இந்த 2 திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிவரும் “பிரின்ஸ்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ரியாபோஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனுடன் இணையும் மிஸ்கின்”….. அட என்னப்பா சொல்றீங்க….????

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்தநிலையில் மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான […]

Categories

Tech |