Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் பார்த்து வாய்ப்பு கொடுத்த பையன்”…. என் படத்துல நடிக்க மாட்டாராம்…. தனுஷிடமிருந்து தப்பித்த 2 நடிகர்கள்….!!!!

நடிகர் தனுஷ் அவரது தயாரிப்பில் அதிக சம்பளம் கொடுத்தாலும் இனி நடிக்க மாட்டேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்த பின் சொந்தமாக படம் தயாரித்தால் மட்டுமே தன்னுடைய அதிகாரத்தை செலுத்த முடியும் என திட்டமிட்டவர். இந்நிலையில் அவர் தனியாக நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவர் 3 படத்தை முதன்முதலில் தயாரித்த போது அப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் 3 படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் அன்பு தம்பி செல்ல தம்பிக்கு”…. “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”…. செம சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்….!!!

நடிகர் சூரி நேரடியாக சிவகார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்து விரைவிலேயே வெள்ளித்திரையில் நாயகன் ஆனார். இவரின் நடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று நடிகர் சூரி அவர்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையா?”…. என்னப்பா சொல்ரீங்க…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு….!!!

சிவகார்த்திகேயனின் SK 20-ல்  ஹீரோயின்னாக வெளிநாட்டு பெண் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் . இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வெற்றியடைந்து வந்தார். இடையில் சில தோல்விகள் இருந்தாலும் மீண்டு வந்தார். கடைசியாக வெளிவந்த திரைப்படம் இவருக்கு மீண்டும் வெற்றியை தந்தது. இப்போது இவர் “டான்” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

துவங்கியாச்சு “ஐபிஎல் ஏலம்”… “CSK” ல இவரு இருந்தா நல்லா இருக்கும்…. விருப்பம் தெரிவித்த “பிரபல நடிகர்”…!!

ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சி.எஸ்.கே வில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் வைத்து ஐ.பி.எல்15 ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ள எலத்தில் சி.எஸ்.கே அணி தமிழகத்தை சேர்ந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதன்படி சி.எஸ்.கேவில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஷாருக்கான் […]

Categories
சினிமா

ச்ச என்ன மனுஷன்யா நீ…. சிவகார்த்திகேயனின் செயலால் குவியும் பாராட்டுக்கள்…. அப்படி என்ன பண்ணாரு?….!!!!

சிவகார்த்திகேயன் தான் பாடலெழுதியதுக்காக பெற்ற சம்பளத்தை மறைந்த நா.முத்துக்குமாரின் குழந்தைகள் படிப்பு செலவிற்காக கொடுத்துவிட்டாராம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் தனது விடா முயற்சியோடு அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ”SK 20”….. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!

”SK 20” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”டான்”. சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள ”SK 20” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் நவீன் பொலீசெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இன்று நடந்த இந்த படத்தின் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சினிமா

“இணையத்தில் மாறி மாறி மோதி கொள்ளும் சிவகார்த்திகேயன் – தனுஷ் ரசிகர்கள்”…. என்ன காரணம்….? 

நடிகர் சிவகார்த்திகேயன் மீது தற்போது புது சர்ச்சை எழுந்துள்ளது. நம்ம வீட்டு பிள்ளை என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது இவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பத்து வருடங்கள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொய் சொல்லி சிக்கிய பிரபலம்…. இயக்குனரிடம் தொக்க மாட்டிக்கொண்டார்….!!! யார் அந்த பிரபலம்….?

பைக் வீலிங் தெரியும் என்று பொய்சொல்லி இயக்குனர் பாண்டிராஜிடம் மாட்டிகொண்ட சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி 2012-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.தற்போது அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. இது வேறயா?…. கடும் மோதலில் தனுஷ் & சிவகார்த்திகேயன் ரசிகர்கள்….. என்ன காரணம்?!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜின் “மெரினா” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகராக அறிமுகமான அவர் தற்போது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த தருணத்தில் தனக்கு முதல் வாய்ப்பினை வழங்கிய பாண்டிராஜ் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களும் நன்றி. என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் நன்றியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன்”…. சினிமாத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் நிறைவு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து சினிமா துறைக்கு வந்தார். இவர் “மெரினா” படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். தற்போது இவர் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சாதித்தவர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் 2007ஆம் வருடம் ஒளிபரப்பான “கலக்கப் போவது யாரு” மூலம் மக்களுக்கு அறிமுகமானார். கலக்கப்போவது யாருக்கு பின்னர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில்…. “சிவகார்த்திகேயன்-சூரிக்கு பதிலாக” முதலில் யார் நடித்தது தெரியுமா?….!!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில்  முதலில் ஜீவா -சந்தானம் தான்  நடிக்க இருந்தார்கள் பின்னர்தான் சிவகார்த்திகேயன்-சூரி நடித்தார்கள். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் போஸ்பாண்டியாகவும், சூரி கோடியாகவும் ஸ்ரீதிவ்யா லதா பாண்டியாகவும் நடித்திருந்தனர். கிராமச் சூழலில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கும் சூரிக்கும் முக்கியமான திரைப்படமாகும். சிவகார்த்திகேயனும் சூரியும் சேர்ந்தாலே காமெடிக்கு பஞ்சமில்லை. படம் சீரியஸாகப் போகும் பொழுதிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனின் “டான்”… ரிலீஸ் எப்ப தெரியுமா…? வெளியான சூப்பர் அப்டேட் …!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் “டான்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது “டான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனமும் சிவகார்த்திகேயனுடைய எஸ்.கே புரோடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு செய்து இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தது. ரசிகர்கள் படம் எப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன்-ஹாரிஸ் ஜெயராஜ்…. புதிய படத்தில் இணைகிறார்கள்…. வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் புதிய படமொன்றில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 2001ஆம் வருடம் வெளியாகிய மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசை அமைத்து முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்துக்கு இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் அடுத்த படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் பட நடிகை…. வெளியான சூப்பர் தகவல்…!!!

ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் பட நடிகை நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.  அதுமட்டுமின்றி சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை பால்கி இயக்க இருக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய நெல்சன்…. இதுதான் காரணமா…. வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதைத் தொடர்ந்து ரஜினி, அஜீத் என பல முன்னணி நடிகர்கள் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இப்படி பிஸியான இயக்குனராக வலம் வரும் நெல்சன் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளார் என்று தெரியவந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகநாயகனின் தயாரிப்பில் நடிக்கும் பிரபல நடிகர்…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘டான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் தயாராக இருக்கும் SK20 என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது 22-வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் 51-வது படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
சினிமா

அட இவரா….!  சிவகார்த்திகேயன் படத்தில் பிக்பாஸ் பிரபலம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சிவகார்த்திகேயனின் SK20 படத்தில் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பேராதரவைப்பெற்று வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலர் பல வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வருகின்றனர். ஹரிஷ் கல்யாண், ஆரவ், மகத் போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்து இப்போது பல படங்களில் நடித்துவருகின்றனர். அந்த வகையில் கடந்த பிக் பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”மாநாடு” வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரபல இயக்குனர்…..!!!

‘SK 20’ படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. சமீபத்தில் இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது.   இந்நிலையில், வெங்கட் பிரபு பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிக்கும் ”SK 20” திரைப்படத்தில் இவர் திரைக்கதை மற்றும் வசனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேறமாறி…. “டான்” படத்தின் பாடல் செய்த சூப்பர் சாதனை…. குஷியோ குஷியில் SK….!!!

‘டான்’ படத்தின் முதல் பாடல் யூடியூபில் அசத்தலான சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் ”டான்”. மேலும், அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், சிவாங்கி, சமுத்திரகனி, சூரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழனை” வரவேற்கும் தெலுங்கு திரையுலகம்…. நண்பனுடன் கலக்கப்போகும் நம்ம ஹீரோ….!!

தெலுங்கில் முதன்முறையாக கால் பதிக்கும் சிவகார்த்திகேயன் என்னுடைய அன்பான நண்பன் என்று அப்படத்தை இசையமைக்கும் தமன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் தன்னுடைய 20-வது படமான சிங்கம் பாதையில் நடிப்பதற்கு திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் அவர் அதிரடியாக திட்டத்தை மாற்றி தெலுங்கில் முதன்முறையாக கால் பதிப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகில் அனுதீப் இயக்கத்தில் முதன்முறையாக படம் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரிது வர்மா இணையவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தினை இசை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…. பாடலாசிரியரா மாறிட்டாரே நம்ம சிவா…. இந்த படத்திலயும் பாட்டு எழுதி இருக்கிறாராம்”….!!!!

‘SK 20’ சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதாக இசையமைப்பாளர் தமன் ஹிண்டாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ”SK 20” படத்தில் நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டக்கராக வெளியான ”டான்” ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்……. ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்…..!!!!

‘டான்’ படத்தின் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”டான்”. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்காமோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் ”SK 20” படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா….!!!

‘SK 20’ படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ”SK 20” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…… அசத்தலாக வெளியான சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு….. இயக்குனர் இவர்தான்…..!!!

சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இந்நிலையில், புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தை வெளியிட தடை… ஐகோர்ட் அதிரடி!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ படம் மாபெரும் வெற்றியை பெற்றது.. அதனைத் தொடர்ந்து ‘அயலான்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.. இந்த சூழலில் அந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.. அதாவது, படத்தை தயாரித்துள்ள 24 ஏஎம் நிறுவனம் பெற்ற ரூ 5 கோடி கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும், வட்டியோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகநாயகனுடன் இணையும் சிவகார்த்திகேயன்…… வெளியான மாஸ் அப்டேட்……!!!

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் ”டான்” படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகருடன் ”பிக்பாஸ் 5” ராஜூ…….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…….!!!

பிரபல நடிகருடன் ராஜு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் ராஜு. இவர் தமிழில் வெளியான ‘நட்புன்னா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”…….. வெளியான புதிய அப்டேட்……. என்னன்னு பாருங்க……!!!

‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”டான்”. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் ”பீஸ்ட்”……. வெளியான மாஸ் அப்டேட்…….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…….!!!

‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.   சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதுமையான கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்…….. வெளியான சூப்பர் தகவல்…..!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் ”டான்” படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”…….. படத்தின் ரிலீஸ் தேதி எப்போது…….? வெளியான சூப்பர் தகவல்…..!!!

‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”டான்”. மேலும், இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…….”டான்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக்……… வெளியான அதிரடி அறிவிப்பு…….!!!

‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேடை அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”டான்”. மேலும், இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நாளை மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டான்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக்…….. அசத்தலான அறிவிப்பு வெளியீடு…….!!!!

‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”டான்”. மேலும், இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”……. வெளியான சூப்பர் அப்டேட்…….. என்னன்னு பாருங்க……!!!

‘டான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகிருக்கும் திரைப்படம் ”டான்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவேளைக்கு பிறகு மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி……. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்……!!!

சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி திரைப்படங்கள் பிப்ரவரி மாதம் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி. ரஜினி – கமல், விஜய் – அஜித் போட்டியை தொடர்ந்து இவர்கள் இருவரின் படங்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும். இதனையடுத்து, சிவகார்த்திகேயன் தற்போது ”டான்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி ”காத்துவாக்குல ரெண்டு காதல் ”படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”……. படத்தின் ரிலீஸ் எப்போது……? வெளியான தகவல்…….!!!!

”டான்” படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம்” டாக்டர்”. இதனையடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”டான்”. இந்தப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக்…… மாஸ் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்……!!!!

”பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில்,  ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலின் தொடக்கம் இதுதானா……? வெளியான மாஸ் தகவல்…..!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில்,  ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல் 90 S kid என்ற பாடல் வரிகளுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்…… வெளியான சூப்பர் தகவல்……!!!!

‘பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில்,  ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா….. வெளியான சுவாரஸ்ய தகவல்……!!!

ரிது வர்மா சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிது வர்மா ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபல கதாநாயகி ஆனார். இந்த படத்திற்கு முன்பாக இவர் சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் மூலம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. இந்நிலையில், இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சதிஷ் நடிக்கும் ”நாய் சேகர்”…… படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்…..!!!

சிவகார்த்திகேயன் ‘நாய் சேகர்’ படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.  தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”நாய் சேகர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சதீஷ் மற்றும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘நாய் சேகர்’ படத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த படத்திற்கு வில்லனை தேடும் சிவகார்த்திகேயன்….. நோ சொன்ன நடிகர்கள்…..!!!

  சிங்க பாதை படத்திற்கு வில்லனை தேடி வருகிறாராம் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”டான்”. இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதனையடுத்து, இவர் சிங்க பாதை என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்னர் இவர் நடிப்பில் வெளியான” டாக்டர்” படத்தில் வினய் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில், இவர் நடிக்கும் சிங்க பாதை படத்திற்கு வில்லனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாநாடு படம்…. பாராட்டித் தள்ளிய சிவகார்த்திகேயன்….!!!!

மாநாடு படத்தை பார்த்துவிட்டு படக்குழுவையும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் பாராட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மாநாடு. படமானது அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்த நிலையில், மாநாடு படத்தை பார்த்து ரசித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், சிம்பு சார் சூப்பர். எஸ்ஜே சூர்யா சார் நீங்க தெரிச்சிட்டீங்க, யுவன்சங்கர்ராஜா பீஜிஃஎம் ஃபயரா இருந்தது என மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுடன் ”டான்” படத்தில் சிவாங்கி….. எப்படி இருக்காருன்னு பாருங்க….!!!

டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படம் ”டான்”. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, முனிஷ்காந்த், பாலசரவணன், சிவாங்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனரின் திருமணத்திற்கு தங்கத்தில் பரிசளித்த சிவகார்த்திகேயன்…. வெளியான புகைப்படம்….!!!

இயக்குனரின் திருமணத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தங்க சங்கிலியை பரிசளித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்” டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தது. இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ”நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்….? வெளியான தகவல்….!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”…. கலக்கலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!!

‘டான்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படம் ”டான்”. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, முனிஷ்காந்த், பாலசரவணன், சிவாங்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்….? வெளியான புதிய தகவல்….!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எஸ்கே 21”ல் இவர் தான் இசையமைப்பாளர்…. உறுதியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

எஸ்கே 21 படத்திற்கு இசையமைப்பாளர் தமன் என உறுதியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ‘எஸ்கே 21’ படத்திற்கு இசையமைப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” படத்தில் தளபதி விஜய்யா…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

டாக்டர் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தளபதி விஜய் இருப்பது போல புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. இந்த படத்தில் பிரியங்கா மோகன், அர்ச்சனா, தீபா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தளபதி விஜய் இருப்பது போல ரசிகர் ஒருவர் […]

Categories

Tech |