சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னதாக மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம் தேர்தல் காரணமாக ரம்ஜான் […]
Tag: சிவகார்த்திகேயன்
பிக்பாஸ் பிரபலத்தின் திரைப்படத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதை தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த கவின் ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்நிலையில் கவின் […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் […]
விவேக்குடன் நடிக்க தவறவிட்டதாக சிவகார்த்திகேயன் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4: 35 மணியளவில் உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு பல திரைப் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சில பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் […]
இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த மார்ச் 23ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவீத […]
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து, சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேலும் கே.கே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு “சிங்க பாதை” […]
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் பொது பேருந்தில் சென்றுள்ளார். தமிழ் சினிமாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர். சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா ஆகிய இருவரும் பொது பேருந்தில் ஒரு விசேஷத்திற்கு சென்ற பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் […]
சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் க்யூட்டாக இருக்கும் ரக்ஷனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த வாரம் இறுதிச்சுற்றிற்க்கு கனி,அஸ்வின்,பாபா பாஸ்கர் ஆகிய 3 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் இது ரக்ஷனா? என்று கேள்வி கேட்கும் […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான், டான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அயன், கோ, காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது. […]
சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்” படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரெடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதனால் இப்படத்தை வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்து இருந்தது. இந்நிலையில் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது. பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டாக்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் திரைப்படத்தை வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. […]
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது “டாக்டர்” படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் […]
கல்லூரி மாணவருடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் பாடிய பாடல் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான் மற்றும் டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் உருவாக உள்ள ‘டான்” திரைப் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகயுள்ள டாக்டர் பட பாடல் இணையத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடெக்சன்யும் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். தற்போது, அந்தப் பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமாகி அனைவராலும் கொண்டாடப்பட்டது. சிறுபிள்ளைகள் இருந்து பெரியவர்கள் […]
சன்பிச்சர் நிறுவனம் தயாரிப்பில் இயக்கவுள்ள விஜய் படத்திற்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுதவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது இளைய தளபதி விஜய்யின் 65-வது படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தை நெல்சன் என்பவர் டைரக்ட் செய்ய உள்ளார். மேலும், நெல்சன் இயக்கியுள்ள படங்களில் சிவகார்த்திகேயன் பல பாடல்களை எழுதி வருகிறார். அதேபோல் இளையதளபதி நடிக்கும் ‘தளபதி 65’ படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுத உள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் […]
நடிகர் சிவகார்த்திகேயன் டான் படப்பிடிப்பிற்கு இடையில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். இவர் பல படங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்து கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமார் உடன் இணைந்து அயலான் கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதன் பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் டாக்டர் படத்தில் நடித்து […]
ஒரு குடிமகனாக சமூகத்துக்கு முடிந்ததை நான் செய்வேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று கலைமாமணி விருதை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்த விருது கொடுத்து இன்னும் நல்லா பண்ணனும், இன்னும் நிறைய விஷயங்கள் சாதிக்கணும் என ஊக்குவித்த தமிழக அரசுக்கும் என்னுடைய நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணனும், இன்னும் நல்லா நடிக்கணும் அப்படின்னு ஒரு ரொம்ப பெரிய ஊக்கமாக […]
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தாலும் பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. நேற்று மாலை நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருதை வழங்கியுள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இதற்கு காரணமான தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் நன்றாக நடிக்க வேண்டும் என்று […]
கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். தமிழகத்தில் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அதில் அனைத்து கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனக்குக் கிடைத்த விருதை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் முதல் அமைச்சரிடம் இருந்து விருது பெற்ற போது எடுத்த புகைப்படம் மற்றும் விருதை தாயாரிடம் கொடுத்து அவரின் காலில் விழுந்து ஆசி […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில், சூரி ஒப்பந்தமாகியுள்ளார். சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை […]
சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படத்தில் நடிக்கவுள்ளார். இதை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் […]
ஏழை மாணவியின் மருத்துவப் படிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வருட நீட் தேர்வு பயிற்சி கட்டணத்தை வழங்கியுள்ளார். திருச்சி மாவட்டம் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஹானா என்ற மாணவி கூறியதாவது, நான் அரசு பள்ளியில் தான் படித்தேன் நீட் தேர்வுக்காக படிப்பதற்கு என்னிடம் போதிய பணம் இல்லை. இதனால் என்னுடைய மருத்துவ கனவு கலைந்து போய் விடுமோ […]
திரிஷாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் ராங்கி திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்து வரும் புதிய திரைப்படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கதையில் உருவாகும் இந்த திரைப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன் என பல படங்களில் திரிஷா நடித்து வந்தாலும், ராங்கி திரைப்படம் நாயகியை முன் வைத்து உருவாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த […]
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ட்விட்டரில் தளபதி அவர்களின் 65 படத்தின் அப்டேட் நேற்று வெளியான நிலையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் அவர்கள் கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமானவர் ஆவார். இந்த படமானது வசூல் மூலமாகவும் ,விமர்சனம் மூலமாகவும், நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது . தற்போது நெல்சன் அவர்கள் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை வந்தடைந்தது. மேலும் விஜய் அடுத்த படத்தை நெல்சன் அவர்கள் இயக்க உள்ளதாக […]
நடிகர் சிவகார்த்திகேயன் ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பல ஹிட் படங்கள் கொடுத்து நட்சத்திர நாயகனாக வலம் வருபவர். சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் சிவா நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு ஹீரோவாக மாறியுள்ளார். அந்த வகையில் தற்போது ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியிருக்கிறார். பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை எனும் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் சஹானா. இவர் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் வறுமை […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டது. தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் வினய் வில்லனாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் […]
சிவகார்த்திகயேன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் குறித்து சில தகவல்களை டைரக்டர் நெல்சன் பகிர்ந்துள்ளார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த திரைப்படம் ‘டாக்டர்” அத்திரைப்படத்தை பற்றி டைரக்டர் நெல்சன் கூறுவதாவது .“எனது இயக்கதில் வெளிவந்த கோலமாவு கோகிலா, மோதல், காதல் நகைச்சுவை என பல அம்சங்கள் நிறைந்த படமாக அமைந்திருந்தது. அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றியும் கிடைத்தது. அதுபோல அதிரடி காட்சிககள் நிறைந்த ‘டாக்டர்’ படமும் கலகலப்பப்பு நிறைத்தபடமாக […]
இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் சிவகார்த்திகேயனும் தோனியும் ஒரே மாதிரிதான் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் , முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி நேற்று வெளியிட்டார். திரை பிரபலங்கள் பலரும் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன், ” எங்களை அதிகமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்தற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி தோனி. நீங்கள் எப்பொழுதும் ஒரு அற்புதமான […]
டாக்டர் படத்தின் ஒரு பாடலுக்கு பாராட்டியுள்ள ஆதவ் கண்ணதாசனுக்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டாக்டர். இந்த படத்தில் சிங்கிள் பாடலான “செல்லமா” என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயன் பாடல் வரிகளுடன் உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்த பாடலை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கண்ணதாசனின் […]
உழைப்பு மட்டும் தான் பெரிது எனக் கருதினால் விஜய்சேதுபதியை போல் எவருமில்லை என இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார். தற்போதைய கால நிலையில் இணையம் தான் எல்லாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் டுவிட்டர் கணக்கில் நடிகர் சிவகார்த்திகேயனின் டுவிட்டர் கணக்கை 60 லட்சத்திற்கு மேலான ரசிகர்களின் பின்தொடர்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியை 10 லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர்கின்றனர். இதைப்பற்றி சிவகார்த்திகேயன் பல்வேறு கருத்துக்களை கூறும் போது, அளவற்ற அன்பு காட்டி […]
சிவகார்த்திகேயன் என்னையே யாரென்று தெரியாத மாதிரி பேசியது வருத்தத்தை அளித்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலையே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே இருப்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் குரல் 786 எனும் படத்தின் டிரைலரை பகிர்ந்துள்ளார். Not a short film! Meant to be my […]
கொரோனா தடுப்பு நவடிக்கைக்காக நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]
நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்போம் என்று கூறி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோவெளியிட்டுள்ளார். இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டை விட்டு […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் ஜீ தமிழ் சாரா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் “டாக்டர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் […]