நடிகை ராதிகா தீபாவளி பண்டிகையை சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராதிகா சரத்குமார். சிம்பு நடிப்பில் வெளியான வெந்த தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கொலை, லவ் டுடே, சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கின்றார். இந்த நிலையில் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் […]
Tag: சிவகுமார்
தமிழ் திரையுலகில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர்களில் ஒருவர் நடிகர் சிவகுமார். நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகிய இரண்டு பேரும் இவரது மகன்கள் ஆவர். இவருடைய மூத்த மகனான சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அதன் பின் அவருடைய இரண்டாவது மகன் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு பேரும் தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். […]
அருண்மொழிவர்மனாக நடிகர் சிவகுமாரை தான் எம்ஜிஆர் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]
நடிகர் சிவக்குமார் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டதற்கான காரணம் பற்றி சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார். 1960-களிலிருந்து பிரபல நடிகராக வலம் வந்தவர் சிவக்குமார். இவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தற்போது பிரபல நடிகர்களாக வலம் வருகின்றார்கள். இவர் சினிமாவில் மட்டும் அல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி பந்தம் சித்தி அண்ணாமலை உள்ளிட்ட தொடர்களில் நடித்து ஹிட்ஸ் தொடர்களாக மாற்றினார். கடைசியாக 2001 ஆம் வருடம் அஜித் நடிபில் வெளிவந்த பூவெல்லாம் […]
அருண் விஜய் நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் சூரியாவை நினைத்து கண் கலங்கினார். பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார், சின்ன வயதில் என் மகன் சூர்யாவுக்கு நான்கு வார்த்தை கூட பேச வராது. இவன் வரும் காலங்களில் என்ன ஆகப் போகிறான் என்ற கவலை எனக்கும் என் மனைவிக்கும் அதிகமாக இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாக ஆகாது. அவன் பள்ளிப் படிப்புக்காக கால் நடுங்க வெயிலில் […]
உழவர் பவுண்டேஷனின் இந்தாண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதன் நிறுவனரான நடிகர் கார்த்தியின் தந்தை கண்ணீர் மல்க பேசியுள்ளார். தமிழ் திரையுலக நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விருதும் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உழவன் பவுண்டேஷனின் நிறுவனர் நடிகர் கார்த்தி, அவரது அண்ணன், தந்தை மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் என […]
நடிகர் சிவகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . சிவகுமார் சென்னை தியாகராஜா நகரில் உள்ள அவருடைய வீட்டில் தன்னை ஒரு வாரமாக தனிமைபடுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அறிகுறி ஏதும்அவருக்கு இல்லை எனவும் , முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் உள்ளதாக தெரியஉள்ளது . மேலும் சிவகுமார் நலமாக உள்ளதாகவும் , அவரின் உடல்நிலையை […]
நடிகர் சிவகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் கொடுத்த அவருடைய உடல் ஆகஸ்ட் 14ஆம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பி பூரண நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகுமார் வெளியிட்ட வீடியோவில் அவர் […]
நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தொற்று ஒட்டுமொத்த மனித சமூக வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. சினிமா துறையிலும் ஏராளமான மாற்றங்கள் கொரோனவால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து திரையரங்குகளிலும் மூடப்பட்டுள்ளதால், ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகியது. இதற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையில் திரையிடமாட்டோம் என்றெல்லாம் சொல்லிவந்தனர். இது நீண்ட நாட்களுக்கு முன் […]