Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெறும் இளவட்ட மஞ்சுவிரட்டு…. முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி….கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான  முகூர்த்தக்கால் நடும் விழா  நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் வைத்து ஆண்டுதோறும் இளவட்ட  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகின்ற 30-ஆம் தேதி நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகச்சிக்கான   முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, துணைதலைவர் […]

Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு?…. அரைநிர்வாணமாக வாக்களிக்க வந்த நபர்…..!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் 12வது வார்டுக்கான வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வந்த மகேஷ்குமார் என்பவர் அரைநிர்வாணமாக வந்ததால் காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். நகை மதிப்பீட்டாளர் மற்றும் […]

Categories

Tech |