Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்…. பயிற்சி வகுப்புகள் தொடக்கம் …. தொடங்கி வைத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!

இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள போலீசார் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 213 பேருக்கு பயிற்சி பகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த பயிற்சியில் திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து   கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் […]

Categories

Tech |