Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2010ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, “சட்டவிரோத செயல்கள் வெளிவரும் போது, அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிப்பது இயல்பு. இந்த வழக்கிலும் தாமதாமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். இதனையடுத்து ஜூலை 15-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீதான வழக்கு”…. சென்னை ஐகோர்ட் ஜாமீன்…!!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை ஐகோர்ட். சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் தற்போது நிபந்தனை ஜாமீனை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. இவருக்கு பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் எனவும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் சாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கின்றது. இவர் ஏற்கனவே ஏழு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்….. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு….!!!!

சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபரில் அளித்த புகாரின் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு டிசம்பர் 1-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு செம செக்…. கூண்டைத் திறக்காமல் திண்டாட வைக்கும் அரசு….!!!

சாமியார் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி கொண்டு இருந்தவர் சாமியார் சிவசங்கர் பாபா. இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெறுவதற்கு போராடி […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு…. சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி….!!!

சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் 3 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். அந்தப் பள்ளியில் படித்த மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகளும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து…. சிபிசிஐடி அதிரடி சோதனை…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஹில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேளம்பாக்கம் சுஹில் ஹரி பள்ளியில் உள்ள பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு 2-வது முறை தள்ளுபடி…!!!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இரு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ,இதனை எதிர்த்து இரண்டு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு… சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குப் பதிவு..!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.. பள்ளி மாணவி மற்றும் பெங்களூருவை சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.. தற்போது 5 வழக்குகள் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது..

Categories
மாநில செய்திகள்

எனக்கு ஆண்மை இல்லை…. மிக முக்கிய பிரபலம் பரபரப்பு வாக்குமூலம்….!!!!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்று சிபி சிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவரது பள்ளியில் படித்த 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மூன்று வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மாணவிகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிக்கும் பாபாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்”… சிவசங்கர் பாபா பரபரப்பு பதில்…!!!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவசங்கர் பாபா தனது ஜாமீன் மனுவில் கேளம்பாக்கத்தில் உள்ள சுகில் ஹரி பள்ளிக்கும் தனக்கும் எந்த […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!

பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாபா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா ஜாமின் மனு தள்ளுபடி…. செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு… 30 பேர் சாட்சியங்களாக சேர்ப்பு…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு போக்சோ வழக்கிலும் 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிவசங்கர் பாபாவை பார்த்து…. கண்ணீர் விட்டு கதறிய பக்தர்கள்…!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுபாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்து செங்கல்பட்டு நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு தீடீர் என்று  உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி மாணவிகள் 5 […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச சாட்…. சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பள்ளியில் சிவசங்கர் பாபாவின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை திறந்து போலீசார் விசாரணை நடத்தினர்.  இந்நிலையில் பள்ளியில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவிடம்… சிபிசிஐடி 2வது நாளாக தொடர் விசாரணை….!!!

சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீஸார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இவர் மீது போஸ்கோ […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள்… சிவாசங்கர் பாபாவுக்கு சிபிசிஐடி காவல் விசாரணை…!!!!

மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க உத்தரவிட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா தொடர்பான புகாரினை அளிக்க…. தொலைபேசி எண்கள் அறிவிப்பு…..!!!!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு வழக்குகளில் ஆன்மிகவாதி என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் என்கிற சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அதிகாரி குணவர்மனுக்கு 9840558992, 9840669982 என்ற எண்ணிற்கும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் செயல்படும் 044-2851, 2500/2851 2510 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் […]

Categories
மாநில செய்திகள்

அட ச்சீ! நோட்டில் இப்படி வரைந்தால்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளித்தததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாணவிகளை அடிக்கடி ஆபாச ஓவியங்களை வரையச் சொல்லி துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் சிவசங்கர் பாபா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முக்கிய பிரபலத்திற்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”… மொட்டை தலையுடன் கைதான பாபா… சென்னை அழைத்து வந்த சிபிசிஐடி போலீஸ்…!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல… டெல்லி நீதிமன்றம் அனுமதி…!!!

சுகில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

டேராடூனில் இருந்து தப்பி ஓடி… “இப்ப டெல்லியில் கையும் களவுமாக சிக்கிய சிவசங்கர் பாபா”…. சிபிசிஐடி அதிரடி…!!!

டேராடூனில் இருந்து தப்பி சென்ற சிவசங்கர் பாபாவை டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் […]

Categories

Tech |