நாம் ஏதேனும் ஒன்று நமக்கு வேண்டும் என்று நினைத்தால் அதனை இறைவனிடம் கேட்போம். அதேபோன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நேரடியாக கோவிலுக்கு சென்று இறைவனிடம் முறையிடுவோம். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் சிவபெருமானிடம் கடிதத்தின் மூலமாக தனக்கு வேண்டியவற்றை கேட்டுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கிபி பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு வெங்கடேசன் எனும் பக்தர் தினமும் கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அவரது முகவரியை அவர் […]
Tag: சிவன்
சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன. இத்தகைய மஹா சக்தியை சிவன் என்று மனிதரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர். சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என்கிறார்கள் […]
வில்வ இலை சிவபெருமானின் தலவிருட்சம் என்று அழைக்கப்படுகிறது. வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தை கொண்டுள்ளது. இது இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக சொல்லப்படுகின்றது. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உண்டு. சூரிய உதயத்திற்கு முன்னதாகவே மரத்திலிருந்து வில்வ இலைகளை பறித்து பூஜைக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதற்கு நிர்மால்யம் கிடையாது என்பதால் சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு நாம் இறைவனுக்கு பூஜை செய்யலாம். தினமும் சிவனுக்கு […]
சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாயத்தை கூறும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், […]
கார்த்திகை தீபம் எதன் காரணமாக கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம். இன்று கார்த்திகை திருநாள். பலர் வீடுகளில் மற்றும் வாசல்களில் வண்ண கோலமிட்டு அழகாக தீபங்களால் அலங்காரம் செய்து வழிபடுவர். ஆனால் நாம் எதற்கு கார்த்திகை திருநாள் கொண்டாடுகிறோம். எதற்காக வீடுகளின் வாசல்களில் விளக்குகள் ஏற்றுகிறோம் என்று பலருக்கும் தெரியாது. பிரம்மாவும் விஷ்ணுவும் யார் பெரியவர் என்று சண்டையிட்டு அடியையும், முடியையும் தேடிய கதை அனைவருக்கும் தெரிந்தது. அன்று சிவன் ஜோதியாக உருவெடுத்தது, உலக மக்கள் காண வேண்டுமென்று […]
இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனியார் மயமாக்க படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தனியார் மயமாக்க உள்ளதாக நெடுநாட்களாக கருத்து நிலவுகிறது. இது இந்திய அரசின் பொருளாதார சுமையை குறைக்கும் என்றும் அது விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு புதிய பாய்ச்சலுக்கு வழி வகுக்கும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது மற்றொரு தரப்பு விண்வெளி ஆராய்ச்சி முதலானவை அனைத்து மக்களுக்காக எடுக்க வேண்டும் என்றும் தனியார்மயம் ஆனால் அது அந்தந்த நிறுவனங்கலின் நலன்களுக்கான ஆராய்ச்சியாக […]
சிவனுடைய ஏழு தன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். சிவன் எண்ணிலடங்காத பல வடிவங்களும், பரிமாணங்களும் கொண்டவன். அடிப்படையாக இவற்றில் ஏழு விதமான தன்மைகள் ஆக பிரிக்கலாம். இந்த ஏழு தன்மைகளையும் கொண்டுதான் தியானலிங்கம் உருவாக்கப்பட்டது. *முதலாவது கடவுள், தலைவன் அதாவது ஈஸ்வரன், *இரண்டாவது கருணை பாலிக்கும் இஷ்டதெய்வம் சம்போ *மூன்றாவது எளிய அழகிய தன்மையுடைய சண்டேஸ்வரன் *நான்காவது வேதங்கள் கற்றறிந்த ஆசான் தக்ஷிணாமூர்த்தி *ஐந்தாவதாக கலைகளுக்கெல்லாம் தலைமையான நடராஜன் அல்லது நடேசன் *ஆறாவதாக தடைகளை […]
கடன் வாங்கிய பின்பு அதனை சுலபமாக அடைப்பதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது அதை பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம்.. நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்றால் திங்கட்கிழமைகளில் வாங்க வேண்டும். வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பித் தருவதன் மூலம் உங்கள் கடலானது வெகுவிரைவில் அடக்கப்படும். நீங்கள் வாங்கிய கடனை விரைவாக திருப்பித் தருவதற்கு சிவபெருமானை வழிபடவேண்டும். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் இந்த திருசேரை உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த […]
இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சிவ தளங்கள் அப்பகுதி மற்றும் அந்த தளம் கட்டப்பட்டப்போது அங்கு பின்பற்ற மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் அணைத்து தளங்களிலும் சிவ ராத்திரி திருநாளை கொண்டாடும் விதம் எல்லா பகுதிகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி […]