Categories
தேசிய செய்திகள்

மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் சிலை…. வழிபாடு செய்ய அனுமதி…. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…!!

சிவன் சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட வீடியோ ஆய்வின்போது அங்குள்ள ஒரு தொட்டியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை […]

Categories

Tech |