Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் சனி பிரதோஷம்… சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவிலில் சிறப்பு சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அலங்கார பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அதன் பின் சவுந்திரநாயகி, புஷ்பவனேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சொக்கநாதபுரம் சிவன் கோவிலிலும், பாகனேரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… 16 வகை திரவியங்களால் அபிஷேகம்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதில் கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் 16 வகையான திரவியங்களால் செய்யப்பட்டது. அதேபோல் காளையார் கோவிலில் உள்ள சொர்ண காளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அலங்கார பூஜையும், சிறப்பு அபிஷேகமும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள்… ஏராளமானோர் பங்கேற்ப்பு..!!

பெரம்பலூரில் பிரதோஷ வழிபாடு சிவன் கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு அருகே சிறப்பு வாய்ந்த சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு அம்மன், சிவன், நந்தி பெருமானுக்கு சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அலங்காரங்களும் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. இதில் கழனிவாசல், அத்தியூர், ஆடுதுறை, […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மகா சிவராத்திரி” காஞ்சிபுரம் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரண்டு வந்த மக்கள் கூட்டம்….!!

 மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பர நாதர் என்னும் பெயரில் 1008 சிவலிங்கங்களை உள்ளடக்கிய கோவில் உள்ளது . இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஏகாம்பர நாதரை வழிபடுவது வழக்கம் . இந்நிலையில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சிவபெருமானை வழிபட வந்துள்ளார்கள் . இதனால் 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .   அதோடு மூலவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிவன் கோவிலில் அரியவகை மண்ணுளிப் பாம்பு… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!!

மதுரையில் உள்ள சிவன் கோவிலில் கண்டறியப்பட்ட அரியவகை மண்ணுளிப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் இருக்கின்ற சுடுகாட்டில் மயான சிவன் கோயில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவிலின் கருவறையில் இருக்கின்ற சிலைக்கு பின்புறமாக ஒரு அரிய வகை மண்ணுளிப்பாம்பு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சிவன் கோயிலுக்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிலையின் பின்புறம் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்டு அதனை நாகைமலை […]

Categories

Tech |