Categories
உலக செய்திகள்

“சிவப்பு நிற ஆடை அணிந்து சென்ற பெண்கள்!”.. அதிர வைக்கும் பின்னணி..!!

கனடாவில் வாழும் பூர்வக்குடியின பெண்கள் பலர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க பெண்கள் நேற்று சிவப்பு நிற உடை அணிந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சிறுபான்மையினரை, வலியவர்கள் தாக்கும் சம்பவங்கள் உலகின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதனால் எளியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த கொடுமைகள் கனடாவில் வாழும் பூர்வகுடியினருக்கும் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக  பூர்வகுடியின பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆயிரக்கணக்கில் பெண்கள் மாயமாவதும், […]

Categories

Tech |