சிவப்பு பட்டியலில் இருந்து ஏழு நாடுகளை அகற்ற இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து அரசு கொரோனா தொற்று பரவலின் காரணமாக டோமினிக்கன் குடியரசு கொலம்பியா, ஈகுவேடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா போன்ற ஏழு நாடுகளையும் சிவப்புப் பட்டியலில் வைத்திருந்தது. மேலும் இந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வணிக ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் முழுமையான இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளைக் கருத்தில் கொண்டு […]
Tag: சிவப்பு பட்டியல்
வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு திரும்பும் மக்கள் அரசு அனுமதி பெற்ற விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று மீண்டும் பரவ அதிக வாய்ப்புள்ளதால் பிரித்தானியா இன்னும் சில நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்துள்ளது. இதனால் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பிரித்தானியா மக்கள் இங்கு வந்தவுடன் அரசு அனுமதி பெற்ற விடுதியில் 11 இரவுகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்று தங்குவதற்கு நபர் ஒன்றுக்கு 2285 பவுண்டு செலுத்த […]
பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று பயணக்கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் பிற நாட்டில் மாட்டிக்கொண்ட பிரிட்டன் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அச்சம் காரணமாக பயண விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதில் பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றியது. மேலும் மயோட், ஜார்ஜியா, பிரான்ஸ் யூனியன் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளை சிவப்பு பட்டியலில் இணைத்தது. இந்த நாடுகளிலிருந்து, பிரிட்டன் திரும்பும் மக்கள் […]
பிரிட்டன் அரசு, இந்தியா உள்பட நான்கு நாடுகளை சிவப்பு பயண பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டன் அரசு, இந்தியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளை சிவப்பு பயண பட்டியலில் வைத்திருந்தது. இந்நிலையில், இந்த நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளது. வரும், 8- ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே இந்தியா உட்பட குறிப்பிட்ட இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பயணிகள் பிரிட்டன் சென்றால், இனிமேல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய […]
பிரிட்டன் அமைச்சர்கள் இணைந்து பிரான்சை சிவப்புப் பட்டியலில் சேர்க்க ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அமைச்சர்கள் பீட்டா கொரனோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிரான்சை சிவப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன் அரசு மிகவும் அதிக விதிமுறைகளை கடைபிடிக்கும் நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது. அந்த நாடுகளுக்கு செல்லும் பிரிட்டன் மக்கள் நாடு திரும்பியவுடன் அரசு நியமித்திருக்கும் ஓட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டனின் மிக ஆபத்தான […]
பிரான்ஸ் அரசு இந்தியாவிலிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் கடுமையான பயண விதிகளை விதித்திருக்கிறது. பிரான்ஸ் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும் இந்திய பயணிகள் பிரான்ஸில் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனை பிரான்ஸின் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் பிரான்ஸ் இணைத்துள்ளது. மேலும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்தியா செல்வதை தவிருங்கள் என்று அமெரிக்க […]
பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இந்தியா இணைக்கப்படுமா என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸால் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளில் தற்போது வரை 70க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் அவர்களில் அதிகமானோர் சமீபத்தில் பிற நாடுகளுக்கு சென்று வந்ததாக ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனினும் இந்தியாவில் பரவிய கொரோனா அவர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் […]
இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. மேலும் மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததால் தொற்றின் பாதிப்பு குறைந்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சுனாமி போல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக […]