Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் சீக்கிரம் இந்த பட்டியலில் வரும்…. பிரிட்டன் வராமல் தடுக்கணும்…. எச்சரிக்கை விடுத்த போரிஸ்…!!

பிரான்சை மிக விரைவில் சிவப்பு பட்டியலில் சேர்க்க உள்ளதாக பிரிட்டன் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார். பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகின்றது. இதனால் பிரிட்டன் அரசு கொரோனாவின் மூன்றாவது அலை பரவிய நாடுகளின் பெயர்களை சிறப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அந்தவகையில் தென்னாப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா பிரான்சில் பரவி வருவதால் விரைவில் அந்த நாடும் சிவப்புப் பட்டியலில் இடம்பெறும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த சிவப்புப் பட்டியலில் பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

“என்னை ஏன் தனிமைப்படுத்துறீங்க” … காரணம் தெரியாமல் புலம்பிய நபர்… இறுதியில் தெரியவந்த உண்மைக் காரணம்…!!

பிரிட்டனில் சிவப்பு பட்டியல் நாட்டை சேராத ஒருவரை அதிகாரிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியுள்ளனர். முகமது முஸ்தபா என்ற நபர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தன் தாயை கவனிப்பதற்காக பங்களாதேஷுக்கு சென்றுவிட்டு விமானத்தில் பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் பிரிட்டனில் அவர் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் . பங்களாதேஷ் பிரிட்டனின் சிவப்பு பட்டியல் என்ற நாடுகளில் இல்லை. இருப்பினும் முஸ்தபா தனிமைப்படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன தெரியுமா? பங்களாதேஷிலிருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை இல்லை என்பதால் அவர் […]

Categories

Tech |