Categories
மாநில செய்திகள்

90s கிட்ஸ்களின் கதாநாயகன்… சித்த வைத்தியர் சிவராஜ் திடீர் மரணம்… சோகம்…!!!

சித்த வைத்தியர் சிவராஜ் (78) உடல் நலக்குறைவு காரணமாக இன்று சேலத்தில் காலமானார். மிக பிரபலமான சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் இன்று சேலத்தில் காலமானார். சேலத்தை தலைமை இடமாக கொண்ட இந்தியாவில் ஏழு தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவக்குமாரின் குடும்பம். குறிப்பாக ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி காண சித்த மருத்துவத்தில் பிரபலமானவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து […]

Categories

Tech |