Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி, சிவகார்த்திகேயனுடனும் சிவராஜ்குமார்… அப்ப ஜெயிலர் படத்தில் யார் நடிக்கிறாங்க..??

ரஜினிகாந்தை சிவராஜ் குமார் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பாதாக சொல்லப்படுகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கின்றார். இவரும் படப்பிடிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார். முன்னதாக சிவராஜ் குமார் ரஜினி சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. ஆனால் இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் சிவராஜ்குமாரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷில் என்னை நான் பார்க்கிறேன்”…. மனம் திறந்து பேசிய நடிகர் சிவராஜ்குமார்…..!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவர் இப்போது முதன் முறையாக தமிழிலும் நடிப்பதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறார். அந்த அடிப்படையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாவிட்டாலும், தன் பேட்டி ஒன்றில் இதுபற்றி சிவராஜ்குமாரே வெளியிட்டு உள்ளார். அதனை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார். இது பற்றி […]

Categories

Tech |