Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.1)…. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய நாட்களில் ஒன்று மகா சிவராத்திரி ஆகும். இந்த தினத்தின் போது பக்தர்கள் நாள் முழுவதும் உறங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம் ஆகும். இந்த விரதம் வருடந்தோறும் மாசி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் நடனம்…. வெளியான புகைப்படம்…!!

மகா சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர். கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரியன்று இங்கு வருகை புரிந்து ஆதியோகி சிலை முன்பு வழிபட்டு செல்வர். ஆனால் இந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“சென்ற வருடம் போன்று இந்த வருடமும் சிறப்பு ரயில் வேண்டும்”… தென்னக ரயில்வேக்கு மதுரை எம்பி கடிதம்..!!

மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மார்ச் 11 அன்று நடைபெற உள்ளது மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் மக்கள் குல தெய்வங்களை வழிபடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பெரும் எண்ணிக்கையில் பயணம் செய்வது வழக்கமான ஒரு விஷயம். அந்த வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11 ஆகிய நாட்களுக்கு சிறப்பு ரயில்களை […]

Categories

Tech |