Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42″…. படத்துல இத்தனை இருக்கா…..???

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் கதை இதுதான் போல….?” இணையத்தில் லீக்…!!!!!

சூர்யா மற்றும் சிவா இணையும் திரைப்படத்தின் கதை இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் 5 நிமிடங்களில் நடித்திருந்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடினர். இவர் தற்போது பாலா இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் அடுத்த பட அப்டேட்”…. வெளியான படப்பிடிப்பு தேதி…!!!!!

சூர்யா மற்றும் சிவா இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் 5 நிமிடங்களில் நடித்திருந்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடினர். இவர் தற்போது பாலா இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மிர்ச்சி சிவா நடிக்கும் “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!!

மிர்ச்சி சிவா நடிக்கும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார். இந்நிலையில் புதிய படம் ஒன்றில் விக்னேஷ் இயக்கத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என பெயரிடப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன்  நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் மாகாபா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மா” பாடலை கேட்டு பாராட்டிய இயக்குனர் சிவா…. நெகிழ்ந்து போன பிரபல இசையமைப்பாளர்….!!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சிவா “கணம்” படத்தில் வெளியான அம்மா பாடலை வெகுவாக பாராட்டியுள்ளார். நடிகர் சர்வானந்த் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் “கணம்” ஆகும். இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் ரீத்து வர்மா, அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். இப்படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் […]

Categories
சினிமா

உங்க விசுவாசம் தா எனக்கு கிடைச்ச பெரிய ஆசீர்வாதம்…..! பிரபல டைரக்டரின் உருக்கமான பேட்டி….!!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், நயன்தாரா, விவேக், அனிகா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.இதையடுத்து டைரக்டர் சிறுத்தை சிவா #Viswasam என்கிற ஹேஷ்டேகுடன் அந்த படம் பற்றி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாய் சேகர்’ படத்தின் சூப்பர் அப்டேட்… நாய்க்கு இந்த பிரபல நடிகரின் குரலா…!!!

நாய் சேகர் படத்தில் இடம் பெற்றுள்ள நாய்க்கு பிரபல நடிகரின் குரல் பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பிரவீன் ஒளிப்பதிவிலும் அஜீஷ் அசோக் இசையமைப்பிலும் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சச்சியின் திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்… வெளியான புகைப்படங்கள்…!!!

இயக்குனர் சச்சியின் திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. வைபவ் நடிப்பில் திரு.சச்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிக்ஸர். திரு.சச்சி அவர்களுக்கு சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யா என்பவருடன் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா,  ஜிப்ரான் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாவின் ‘சுமோ’…. ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா…. வெளியான கலக்கல் தகவல்…!!!

சிவாவின் ‘சுமோ’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் சிவாவின் ‘சுமோ’ திரைப்படம் ஓடிடில் வெளியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிர்ச்சி சிவா படத்தில் இணைந்து நடிக்கவுள்ள அக்ஷரா கவுடா…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

மிர்ச்சி சிவா உடன் பிரபல நடிகை அக்ஷரா கவுடா இணைந்து நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக விளங்குவர் அக்ஷரா கவுடா. இவர் உயர்திரு 140 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு துப்பாக்கி, ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். இந்நிலையில் இவர் தற்போது மிர்ச்சி சிவா நடிக்கும் “இடியட்” எனும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் ரெஜினா நடிக்கவிருக்கும் சூர்ப்பனகை படத்திலும் […]

Categories

Tech |