‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் சிவாங்கி நடிக்க இருக்கிறார் என தெரிய வந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு உள்ளது. இதனையடுத்து, […]
Tag: சிவாங்கி
‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘உருட்டு’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. அஸ்வின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் இவர் தற்போது ”என்ன சொல்ல போகிறாய்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா, டேஜஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]
‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ‘உருட்டு’ என்ற பாடலை சிவாங்கி பாடியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அஸ்வின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் இவர் தற்போது ”என்ன சொல்ல போகிறாய்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா, டேஜஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் […]
‘மதராசபட்டினம்’ நாயகி கெட்டப்பில் சிவாங்கி இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சிவாங்கி. இதனையடுத்து, இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ”டான்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சன் போல் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ […]
டிஜேவுடன் இணைந்து ‘முட்டு முட்டு 2’ பாடலை சிவாங்கி பாடியுள்ளார். தமிழ் இசை உலகின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவர் டிஜே அருணாச்சலம். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் இசையமைத்த ‘முட்டு முட்டு’ ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் தொடர்ச்சியாக ‘முட்டு முட்டு 2’ தயாராகி வருகிறது. இந்தப் பாடலில் விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழ் ஏற்கனவே இணைந்தார். இந்நிலையில், டிஜே தனது ட்விட்டர் […]
டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படம் ”டான்”. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, முனிஷ்காந்த், பாலசரவணன், சிவாங்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் […]
சிவாங்கி பாடி நடித்துள்ள நோ நோ நோ ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் டான், நெஞ்சுக்கு நீதி, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவாங்கி பாடிய அஸ்கு மாரோ, அடிபொலி போன்ற ஆல்பம் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் […]
சிவாங்கி பாடி, நடித்துள்ள ஆல்பம் பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் டான், நெஞ்சுக்கு நீதி, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவாங்கி பாடிய அஸ்கு மாரோ, அடிபொலி ஆகிய ஆல்பம் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய […]
சிம்புவுடன் சேர்ந்து சிவாங்கி டூயட் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக மக்கள் மத்தியில் அறிமுகமானார் சிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது விஜே மற்றும் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். மேலும், கவர் பாடல்கள் மற்றும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கும் மாயன் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக […]
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழுவினர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவத்தி இயக்கத்தில் ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, ஆர்.ஜே.விஜய், பாலசரவணன், சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிவாங்கி, பாலசரவணன், ஆர்.ஜே.விஜய், பிரியங்கா அருள்மோகன் ஆகியோர் ஒன்றாக […]
குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியை சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது . இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. தற்போது இவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிவாங்கி, அஸ்வின் இருவரும் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர் . அப்போது சிவாங்கியிடம், விஜய் நடிப்பில் கடைசியாக […]
அஸ்வினை தான் காதலிக்கவில்லை என்று குக் வித் கோமாளி சுனிதா விளக்கம் அளித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவையும் மற்றும் போட்டியும் கலந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் போட்டியாளரான அஸ்வின் குமாருக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதா மற்றும் ஷிவானி அஸ்வினை சுற்றி வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சுனிதா அஸ்வினை உண்மையாக காதலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]