Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாஜியின் புகழ்பெற்ற திரைப்படம்… காசி தமிழ் சங்கத்தில் திரையீடு…!!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் பெற்ற திரைப்படம் கர்ணன், திருவிளையாடல். இந்த படங்களுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாமனிதன். இந்த 2 திரைப்படமும் காசி தமிழ் சங்கத்தில் திரையிடப்படுகிறது. அதாவது கர்ணன் திரைப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி 2 மணிக்கு திரையிடப்படுகிறது. அதேபோல் டிசம்பர் 13-ஆம் தேதி 2 மணிக்கு காசி தமிழ் சங்கத்தில் திருவிடையாடல் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனையடுத்து மாமனிதன் திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. மதுரையில் சிவாஜியின் ”பட்டிக்காடா பட்டணமா”…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவர் சிவாஜி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இயக்குனர் பி. மாதவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”பட்டிக்காடா பட்டணமா”. இந்த படத்தில் ஜெயலலிதா, மனோரமா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை மதுரையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெயலலிதா, சிவாஜி கணேசன் ஆசைப்பட்டும் ரஜினிக்கு நடக்காமல் போன அந்த விஷயம்”…. என்ன தெரியுமா…????

ஜெயலலிதா, சிவாஜி கணேசன் ஆசைப்பட்டும் ரஜினிக்கு நடக்காமல் போன அந்த விஷயம் குறித்து தான் தற்போது பேசப்படுகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

Categories
உலகசெய்திகள்

“பிரபல நாட்டில் சிவாஜி மன்னரின் ஓவியம் கண்டுபிடிப்பு”….!!!!!!!!

சரபோஜி மன்னரின்  மகனான  சிவாஜி மன்னரின் ஓவியம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிவாஜி மன்னனின் ஓவியம் இருப்பதாய் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2006 ஆம் வருடம் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலமாக மன்னர் ஓவியம் பிஇஎம் அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் இதுவரை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் யார்…? முழு லிஸ்ட் இதோ…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…?

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்களை இங்கே காண்போம். திரைத்துறை நடிகர்களின் திறமையான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை  கொண்டு நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகம் 1986 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. தமிழ் திரையுலகில் திறமையான நடிகராகவும், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு அரிசோனாவின் உலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

275 படங்கள் நடித்த சிவாஜி…. இயக்கிய ஒரே படம் இதுதான்…. என்னன்னு பாருங்க….!!

சிவாஜி கணேசன் ‘ரத்தபாசம்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் அடையாளமாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இவர் நம்மை விட்டு மறைந்தாலும் இவரின் நடிப்பின் மூலம் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ”பராசக்தி ”என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் மட்டும் 275 படங்களில் நடித்துள்ளார். இது தவிர மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரின் நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம சிவாஜி படத்துல நடிச்ச… அங்கவை, சங்கவை நிஜத்தில் எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?.. இதோ பாருங்க அசந்துருவீங்க..!!

சிவாஜி படத்தில் அங்கவை சங்கவைகளாக வந்த இரண்டு பெண்களின் நிஜ புகைப்படம் வெளியாகியுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சங்கர் இயக்கத்தில்  2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்தப்படம் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் கதையை மூலதனமாக கொண்டு காதல், காமெடி கலந்த படமாக இருந்தது. இத்திரைப்படத்தில் காமெடி காட்சி ஒன்றில் அங்கவை சங்கவை என்று கருப்பு நிறத்தில் இரண்டு பெண்கள் வருவர். அப்படத்தில் நிறத்திற்காக […]

Categories

Tech |