Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டின் பொது சொத்து அவர்!…. ஆனால் உரிய மரியாதையை அரசு செய்யல!…. வருத்தம் தெரிவித்த பாரதிராஜா….!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் வைத்து நடந்தது. இந்த விழாவில் டைரக்டர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசினார். அதாவது “சிவாஜிக்கான உரிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை. தற்போது பாரதிராஜா பேசுகிறேன் எனில் அது அவர் போட்ட பிச்சை என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் இந்த நாட்டினுடைய பொதுசொத்து ஆவார். எனினும் அவருக்கு கிடைக்கவேண்டிய இணையான பட்டம் என்று எதுவுமில்லை” என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாஜிக்கு நிகர் உண்டோ?…. காலத்தால் அழியாத காவியம்…. அவரை போலவே  இன்னொரு நடிகரும் இருக்காரு….!!!

நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பிறகு நிகராக யாராலையும் நடிக்கமுடியாது, காலத்தால் அழியாத காவியம். நடிகர் சிவாஜி கணேசன் நவரசத்தையும் உள்ளடக்கியவர். நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பையும் பாவங்களையும் பார்த்து வியக்காத ஆட்களே இல்லை. சிவாஜி அளவுக்கு நடிக்க யாராலும் இயலாது. கமல்ஹாசன் மட்டும்தான் சிவாஜிகணேசன் மாதிரி நடிக்கிறார் என்ற பெயரை பெற்றிருக்கிறார். கமல்ஹாசன் “தசாவதாரம்” படத்தில் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த ஒன்பது வேடங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருக்கும். இந்த படத்திற்காக பல மணி நேரத்தை மேக்கப்பிற்காக […]

Categories
சினிமா

சிவாஜிக்கு மரியாதை கொடுக்காத பிரபல நடிகை….!! அவ்ளோ திமிரா…??

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இத்தனைக்கும் சில்க்ஸ்மிதா மெயின் ஹீரோயின் கூட கிடையாது. அனைத்து ரசிகர்களையும் தன் அழகால் கட்டிப்போட்டவர் சில்க் ஸ்மிதா. படத்தின் கதை எவ்வளவு மோசமாக இருந்தாலும் சில்க் ஸ்மிதா நடனமாடிய பாடல் ஒருபோதும் தோல்வி அடைந்ததில்லை. சில்க் ஸ்மிதா யாருக்கும் பயப்பட மாட்டார் மிகவும் தைரியமான ஒரு நடிகை என அவருடைய சமகால சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில்தான் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவில்…. ஒருவர் உயிரிழப்பு…. திண்டுக்கல்லில் சோகம்…!!!

நடிகர் திலகம் என்று உலகமே போற்றுகின்ற சிவாஜி கணேசனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அவருடைய பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடி வந்தனர். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்குள்ள மக்களுக்கு வழங்கி இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். அந்த விழாவில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பாண்டியன் என்பவர் மயங்கி கீழே […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் சிவாஜி பிறந்த தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் அடையாறு மேம்பாலம் அருகே உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் விழா-தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை…!!

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது. நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது.இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும்  அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று  சிவாஜி கணேசனின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.மேலும் சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினர்கள், மூத்த மகன் மற்றும் அவரது பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர்  பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சண்டை நடந்தால் தானே சமாதானம் செய்வதற்கு?… நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு…!!!

கட்சியின் விதிமுறைகள் அனைத்தும் அனைவருக்கும் கட்டாயம் தெரியும்,கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.அவரின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு மரியாதை செலுத்தினார். அதுமட்டுமன்றி சிவாஜி கணேசனின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ போன்ற பாடல்களை பாடினார். மேலும் சிவாஜி கணேசன் ஒரு புது வரலாறு.அவர் பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து எழுதியவர் என்று அவரை நினைவுகூர்ந்து பேசினார். அதன் […]

Categories

Tech |