Categories
சினிமா

சிவாஜி ராவ் எப்படி இருப்பார் தெரியுமா….? ரஜினியின் அடுத்த அவதாரம்…. மிகுந்த ஆவலில் ரசிகர்கள்….

நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் நடந்த ஆரம்பகால நிகழ்வுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலச்சந்தர். நடிகர் ரஜினிகாந்த், சிகரெட்டை ஸ்டைலாக போடுவதில் தொடங்கி, தலைமுடியை வருடுவது,  விருவிருப்பாக வசனங்கள் பேசுவது, வில்லத்தனத்தால் கவருவது போன்று தனக்கென்று தனியிடத்தை பிடித்தார். அதன்பின்பு, ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாநாயகனாக அசத்தி ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்நிலையில் ரஜினி காந்த், ஆரம்ப வாழ்க்கையில் சிவாஜி ராவாக பெங்களூரில் வாழ்ந்த போது, இருந்த அவரின் செயல்பாடுகளுக்கும், இப்போது […]

Categories

Tech |