Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வு…. தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைய… இதுவே காரணம்….!!!

இந்தியாவில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும்.ஆனால் நாட்டின் மிகப்பெரிய அதிகாரிகளை தேர்வு செய்யும் குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தில் இருந்து 5 முதல் 7 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற சிவில் தேர்வில் 2014 ஆம் ஆண்டு 10%, 2015 ஆம் ஆண்டில் 8%, 2016 ஆம் ஆண்டில் 7%, 2017 ஆம் ஆண்டு 4% மற்றும் 2018 ஆம் ஆண்டில் 5% மட்டுமே தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் 2020 […]

Categories

Tech |