சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தரப்பிலிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வருவோரை சேர்த்துக் கொள்ளவோ, அவர்களுக்கு பொறுப்பு வழங்குவோ கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்தால் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அதிமுகவை பலப்படுத்த முடியுமென […]
Tag: சிவி சண்முகம்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வாக்குவாதமானது ஏற்பட்டு இருக்கிறது. காரசாரமான ஆலோசனை நபிடைபெற்றுள்ளது. மாவட்டச் செயலாளர் சிலருக்கும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் – சி.வி சண்முகம் ஆகியோருக்கும் மோதல் என தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது கேட்கவே மிகவும் அருவருப்பாக இருந்த நிலையில், அவர் மீது திமுகவினர் மூலம் புகார் கொடுக்கப்படும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் மோசமாக ஒரு அமைச்சராக இருந்தவர் இப்படி எல்லாம் பேசுவாரா ? என்று முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு தமிழக முதல்வரின் குடும்பத்தை.. முதலமைச்சர் […]
அதிமுகவில் கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அதை சிறப்பாக கொண்டாடுவதற்காக கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சிவி சண்முகம் பேசியதாவது, திமுக கட்சியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரை நாட்டை விட்டு விரட்டுவதற்காக தான் அதிமுக கட்சி தொடங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் இறப்பதற்கு காரணம் திமுகவை சேர்ந்த கருணாநிதி மற்றும் ஸ்டாலின் தான். […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பக்கத்துல இருக்கின்ற தலைவர்களை எல்லாம் நான் கேட்கிறேன்.. உங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க கூட இருக்கீங்களா ? என்னனு எனக்கு புரியல. ஆகவே எனது வன்மையான கண்டனத்தை உதயகுமாருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன் என சொல்லுறீங்க. இன்னைக்கு பர்சனல் விஷயம் என்று சொல்லிட்டு ஓபிஎஸ் காசிக்கு போய் இருக்காரு, அந்த பர்சனல் விஷயத்தை எடுத்து பேசுறீங்க. ஆர்.பி உதயகுமார் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விட்டாலும் பரவாயில்லை, ஆனால் எங்களுடைய அம்மாவுடைய அரசில், முதலமைச்சராக இருந்த கழகத்தினுடைய பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கொடுக்கப்பட்ட பல்வேறு ஏழை எளிய பெண்களுக்கு, முதியோர்களுக்கும், மாணவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் கொடுத்த திட்டங்களை நிறுத்தி இருக்கிறது, முடக்கி இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அதை ரத்து செய்திருக்கிறது. இதுவரை ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் நெருங்கப் போகிறது […]
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாள் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லும் பிரதான சாலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள், மின்கம்பிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தாமலே சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடலா..? குடும்பம் குடும்பமாக கொள்ளையடிப்பது தான் திராவிட மாடலா? ஒப்பந்ததாரராக இருந்தவர் எல்லாம் அமைச்சராக போட்டால் […]
கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை கடைபிடித்தாரோ ஸ்டாலின் அதை விட ஒரு படி மேலாக நடந்து கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.நேற்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஆளத் தெரியாத முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்களை வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என்று திமுக […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி.சண்முகம், அதிமுக அலுவலகம் முழுமையாக அடித்து உடைத்து சூறையாடப்பட்டிருக்கிறது, கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது, ஆவணங்கள் திருடுபோய் உள்ளது. அதிமுக அலுவலகம் ஜானகி அம்மையாரின் கட்டடம். இந்த இயக்கத்திற்காக தானமாக கொடுக்கப்பட்ட கட்டிடம். அந்த பத்திரத்தையே ஓ பன்னீர்செல்வம் திருடி சென்று இருக்கிறார். அவர் சொல்கிறார் என் வீட்டில் நான் திருடுவேனா என்று ? உங்கள் வீடாக இருந்தாலும் நீங்கள் திருடினால் குற்றம் குற்றம் தான், திருடன் திருடன் தான். இது உன் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், 15 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா என்று மாறி இருப்பதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது என்பதற்கு அதிமுக அலுவகத்தில் நடந்த தாக்குதலே உதாரணம். அந்த அளவிற்கு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறது. காவல்துறை தன் கடமையை செய்ய தவறி இருக்கிறது, நாங்கள் காவல்துறையை கேட்டு கேட்கிறோம், காவல்துறை தலைவரை கேட்கிறோம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?நாங்கள் ஏற்கனவே […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும் ஒரு மிகப்பெரிய இயக்கம். 32 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தினுடைய தலைமை அலுவலகத்தை, காவல்துறையினுடைய துணையோடு, ஒத்துழைப்போடு, ஆதரவோடு இந்த குற்ற சம்பவத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க முதல் காரணம், முதல் குற்றவாளி தமிழகத்தினுடைய காவல்துறை. ஒரு சாதாரண குற்றமாக இருந்தாலும் […]
செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமைக் கழக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 11.7.2022 அன்று கழகத்தினுடைய பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு ஓ. பன்னீர்செல்வம், திரு வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், திரு ஜேசிடி பிரபாகரன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் அவர்களுடன் குண்டர்கள், ரவுடிகள் போலீஸ் பாதுகாப்போடு, […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், இன்றைக்கு என்ன நடக்கிறது ? அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகத்திற்கென்று தேர்வு செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் செம்மண் கொள்ளை நடைபெறுகிறது. இப்போது தான் தெரிகிறது ஏன் அந்த பல்கலைக்கழகத்தை மூடினார்கள் ? செம்மண் கொள்ளை அடிப்பதற்காக பல்கலைக்கழகத்தை தேர்வு செய்ததற்காக எடுக்கப்பட்ட நிலத்தில் இன்றைக்கு தினம் தோறும் 500 கணக்கான, ஆயிரக்கணக்கான வண்டிகளில் செம்மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. செம்மண் கொள்ளை அடித்தவர் யார் என்பது […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி, தலை வாரிசு என்று அழைக்கப்பட்ட திரு பாக்யராஜ் அவர்கள் வந்தார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருக்கின்றார். மருத்துவமனையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருந்தபோது சென்று பார்த்தவர், அவரைத்தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை வாரிசு என்றார். அவர் எங்களது கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அண்ணனுக்கு ஆதரவாக வந்திருக்கிறார். இதுபோன்று கலை உலகை சார்ந்தவர்கள் செஞ்சு ஏழுமலை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினரோடு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கிருஷ்ணகிரி […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக […]
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் அதிமுகவுக்கு 4 இடங்களும் அதிமுக இரண்டு இடங்களும் கிடைக்க உள்ளது. இதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இன்று […]
தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளது. அதில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் பார்த்தால் திமுகவிற்கு 4 எம்பிக்கள் மற்றும் அதிமுகவிற்கு 2 எம்பிக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுக சார்பாக கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஷ் குமார், தஞ்சை […]
முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தாக்கல் செய்துள்ள மனுவில், 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தன்னுடைய வீட்டின் முன்பு சகோதரர் மற்றும் மைத்துனருடன் அமர்ந்து சி.வி சண்முகம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென ஒரு கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருடைய மைத்துனர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென நிறுத்தி […]
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் நேரில் வந்து வாக்கு கேட்டால் மக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்ற பயத்தால் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார். உதயநிதி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கரூர் நகராட்சியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கரூர் நகராட்சி பகுதியில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். திமுகவின் அடாவடித்தனமும் ரவுடித்தனமும் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கரூர் மாவட்ட எம்எல்ஏவுக்கு தெரியாத கட்சியே கிடையாது. அனைத்து கட்சிகளுக்கும் சென்று தற்போது திமுகவில் தஞ்சம் புகுந்துள்ளார். […]
அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “அதிமுகவில் அனைவரது வேட்பு மனுவிலும் உண்மையான தகவல்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான் என்னுடைய மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் திமுகவை பொறுத்தவரை பெரும்பாலான மனுக்களில் பொய்யான தகவல்ளே இடம்பெற்றிருந்தன. இதுபோல் திமுக சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் […]
முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் செஞ்சி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அதாவது அனந்தபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் வாக்கு சேகரிப்பு குறித்த நேர்காணல் நடந்துள்ளது. அந்த நேர்காணலின் போது “பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்பதை மக்களுக்கு எடுத்துக்கூறி […]
மக்கள் யாருக்கு வாக்களிப்போம் என முடிவெடுத்து விட்டாலும் யாரும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.சி சண்முகம், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் முடிந்து தேர்தல் பிரச்சாரத்தை நாம் தொடங்கி இருக்கின்றோம். 10 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்து இன்றைக்கு எதிர்க்கட்சியாக நாம் தேர்தல் களத்தை சந்திக்கிறோம். தேர்தல் என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல, நாம் ஆளுங்கட்சியிலும் தேர்தலை சந்தித்து இருக்கின்றோம். […]
நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 99% செயல்படாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்தார். விழுப்புரம் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கின்றார் நாங்கள் கொடுத்த 525 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று மக்களிடம் பச்சை பொய்யை கூறி கொண்டிருக்கிறார். எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்… மக்களுக்குத் தெரியாதா ? சொல்லியிருக்கின்ற 2, 3 வாக்குறுதிகளும் முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுகின்ற வாக்குறுதிகள். தேர்தல் […]
திமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு ஜிகினா வேலை செய்து கொண்டிருக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அம்மாவுடைய அரசின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 6 பவுன் நகை கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அன்றைக்கு உத்தரவிட்டார். சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வந்த ஸ்டாலின் 5 பவுன் என்று சொன்னார்… அதை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வயிற்றுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட வயிற்று வலயின் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் சசிகலா என்பவர் அம்மா வீட்டு வேலைக்காரர் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். சசிகலா யார்? அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தவர். வேலை […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 44 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் 44வது, 45 என வரிசையாக ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றது. இவ்வாறு இவர் அனுப்பிய ஆடியோக்கள் 100-ஐ நெருங்குகின்றன. இந்நிலையில் தற்போது […]
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினர். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் தினமும் தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டு நான் வருகிறேன், வருகிறேன் என நாடகம் நடத்திக் கொண்டு வேஷம் போட்டுக்கொண்டு அதிமுகவை ஏமாற்றிவிடலாம் என்ற சசிகலாவின் […]
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குளத்தை சேர்ந்த சுரேஷ் நெப்போலியன் என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் ஊடகங்களில் பேட்டி அளிக்கும் போது டிடிவி தினகரன் எங்களுக்கு ஊத்தி கொடுத்தார். அவர்களது குலத்தொழில் அது, என்று தினகரன் சார்ந்த எங்களது சமூகத்தை இழிவாக பேசியுள்ளார். இது எங்கள் சமுதாய மக்களிடம் மனவருத்தத்தையும், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்திடையே […]
சி.வி சண்முகத்திற்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, நீங்கள் வகிக்கிற பதவி மரியாதை கூறியது,, மாண்பு குரியது. அந்த மரியாதையை காப்பாத்துற வகையில நடந்திருக்குங்க, பேசுங்க அது தான் என்னுடைய வேண்டுகோள். என்ன ஒருமையில சி.வி. சண்முகம் பேசுறாரு. அதனால என்னுடைய தகுதி குறைய போறது இல்ல.சிவி.சண்முகம் அவர்களே…! உங்களை நோக்கி மைக் நீட்டுவது பேசுவதற்கு தானே தவிர, வாந்தி எடுப்பதற்கு இல்லை. திமுகவுக்கு மானம் இல்லையா ? அப்படி என்று கேட்கிறார் சண்முகம். நான் கேக்குறேன் உங்கள கொலை […]