Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடைய 19 வருட கனவு…. இப்போ நிறைவேறிடுச்சி…. நடிகர் ஜெய் நெகிழ்ச்சி…!!!

விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ஜெய்,  சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்பொழுது ஜெய் அவர்கள் இசையமைப்பாளராக ‘சிவசிவா’ என்ற படத்தில் முதன்முதலாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். இது குறித்து நடிகர் ஜெய் பேசுகையில், ” இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் அரிவாளுடன் ஜெய்… வெறித்தனமாக வெளியான ‘சிவ சிவா’ பர்ஸ்ட் லுக்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் சிவ சிவா படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜெய். இதை தொடர்ந்து இவர் ராஜா ராணி, எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரேக்கிங் நியூஸ், குற்றமே குற்றம், சிவ சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சிவ சிவா படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இந்த […]

Categories

Tech |