Categories
சினிமா தமிழ் சினிமா

சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படம்… ஹீரோ யார் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியிருந்தது. இந்த இரண்டு ஸ்பூஃப் வகை படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சி எஸ் அமுதன் அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Infiniti film ventures நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க உள்ளார். […]

Categories

Tech |