Categories
மாநில செய்திகள்

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி : முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் சந்திப்பு!

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடத்திய தடியடி குறித்து முதல்வருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. முஸ்லீம்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். அந்த […]

Categories

Tech |