Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டீசல் விலைக்கு எதிர்ப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ சங்கத்தினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் சங்க பொதுச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, கந்தையா, உதயசூரியன், நடராஜன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் […]

Categories

Tech |