கோவிட் 19 தொற்றுக்கான லேசான அறிகுறி உள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் எடுப்பதால் எந்த பயனுமில்லை என்றும் அடிக்கடி சி.டி.ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் லேசான அறிகுறி இருந்தாலும் உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது. பலர் லேசான […]
Tag: சி டி ஸ்கேன்
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வீரமணி சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 2.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் மையத்தை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன கருவிகளை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளோம். அதேபோல், தற்போதும் அதி நவீன சிடி ஸ்கேன் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் அரசு […]