முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக பதிவாகியுள்ள FIRஇல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு என புகார். மெடிக்கல் காலேஜ் தொடங்குவதற்கு உண்டான எல்லாவிதமான கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அது இல்லாம அனுமதி கொடுக்கக் கூடாது […]
Tag: சி விஜயபாஸ்கர்
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது, “உள்துறை அமைச்சரிடமிருந்து அழைப்பு […]
தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் […]
கேரளாவில் நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் 14 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 2013இல் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஷர்மிளா என்ற பெண் புகார் அளித்திருந்தார்.. சர்மிளா என்பவர் பல்வேறு விதமான தொழில்களை செய்து வருகிறார்.. அவர் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 14 கோடி ரூபாய் கொடுத்தேன். 3 கோடி […]
தமிழக அரசு புதிய வகை கொரானா வைரஸை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில், புற்றுநோய் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு 65ஆயிரத்து 590 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் […]