Categories
மாநில செய்திகள்

பொதுக்குழுவில் பங்கேற்காத ஓபிஎஸ்…. சி.விஜயபாஸ்கர் வரவு செலவு கணக்கு வாசிப்பு….!!!!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இதனால் அ.தி.மு.க வரவுசெலவு கணக்கை முன்னாள் அமைச்சரான சி.விஜய பாஸ்கர் வாசித்தார். அதன்படி அ.தி.மு.க.வின் பெயரில் வங்கிகளில் நிலை வைப்புத்தொகையாக ரூபாய் 244 கோடி இருக்கிறது. 09/01/2021 முதல் 22/06/2022 வரை அ.தி.மு.க.விற்கு ரூபாய் 53 கோடி வரவாக வந்துள்ளது. இக்காலத்தில் ரூபாய் 62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்பாக இன்று காலையில் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடையில்லை […]

Categories

Tech |