Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி குறித்து நிர்வாகிகள் இஷ்டத்துக்கு பேசக்கூடாது – இபிஎஸ் கண்டிப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி,  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை கழகமே முடிவெடுக்கும். தலைமை கழகம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கான வேலைகளை தலைமை கழக நிர்வாகிகள் பார்த்துக் கொள்கின்றோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதோடு கூட்டணி குறித்து தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்…. பொங்கிய சி.வி சண்முகம்… வார்னிங் கொடுத்த எடப்பாடி..!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆனது நேற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில்  ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பேசப்பட்டு,  விவாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் இறுதியாக பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து தலைமை கழகமே முடிவெடுக்கும் என்றும், தலைமைக் கழகம் எடுக்கும்முடிவு தான் இறுதியானம் என்றும்,  அதற்குள் அவசர […]

Categories
மாநில செய்திகள்

அங்கே சென்றால் மட்டும் அய்யா, அம்மா, தாயேன்னு கெஞ்சுறாங்க!…. தி.மு.க-வை சாடிய சி.வி.சண்முகம்….!!!!

நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அ.தி.மு.க சார்பாக நெய்வேலி சுரங்கம் முன் என்எல்சி நிறுவனம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுசை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் வருடத்திற்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1000 கோடி ஊழல்…! அந்த வெல்லம் அமெரிக்காவுல கூட கண்டுபிடிச்சது இல்ல….. சி. வி சண்முகம் வார்னிங்….!!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக செயல்படவில்லை முடங்கி விட்டது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இன்றும் உள்ள 234 தொகுதிகளிலும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வரும் ஒரே கட்சி அதிமுக தான். அண்ணா என்று கூறும் திமுக ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. இதுதான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரே வித்தியாசம். தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்து உயர போகும் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஸ்டாலின் பழிவாங்குவதில் அவரை விட மிஞ்சிட்டாரு”…. சி.வி. சண்முகம் அதிரடி பேச்சு….!!!!

அ.தி.மு.க முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை அடையாரிலுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து கொண்டிருக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டார். இதையடுத்து சி.வி. சண்முகம் செய்தியாளரை சந்தித்தபோது “இந்த சோதனை அரசியல் காழ்ப் புணர்ச்சிக்காக நடத்தப்படுகிறது. இதுஒரு பழி வாங்கும் நடவடிக்கை ஆகும். முன்பே இது போன்று 2 முறை சோதனை மேற்கொண்டனர். எனினும் அதில் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டுமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அலுவலக மோதல் வழக்கு…. OPS-க்கு செக் வைத்த சி வி. சண்முகம்….!!!!

அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக அலுவலக மோதல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்காதது அதிர்ச்சி தருகிறது. அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறது….. மேடையில் கொந்தளித்த சி.வி சண்முகம்…. பெரும் பரபரப்பு….!!!!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் எடப்பாடி முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பினர் ஆயத்தமாக உள்ளனர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகுறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேதா இல்லம் எங்களோட கோவில்…. அது எங்களுக்கு தா வேணும்…. மேல்முறையீடு செய்த அதிமுக…!!!!

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் உத்தரவை ரத்து செய்ததை தொடர்ந்து அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும் என்று கோரி திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளதாவது: “மேல்முறையீடு செய்ய […]

Categories

Tech |