Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம்… கடலோர காவல்படை கப்பல் ‘சி-452’… இன்று முதல் இயக்கம்…!!!

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய கடலோர காவல்படை கப்பல் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிற்பார் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஆக உள்நாட்டில் உருவாக்கப்படுகின்ற அனைத்து பொருள்களையும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு படைக்கு தேவையான பொருள்களின் உற்பத்திக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் புதிய […]

Categories

Tech |