நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ரிச்மண்ட் ஹில் பகுதியில் நிர்மல் சிங் என்ற 72 வயதான சிக்கிய நபர் அடையாளம் தெரியாத நபர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்போது அதே பகுதியை சேர்ந்த மீண்டும் இரண்டு சீக்கியர்கள் நேற்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து சில பொருட்களை திருடிச் […]
Tag: சீக்கியர்கள்
அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் நேற்று கொண்டாடப்பட்ட குருநானக் ஜெயந்திக்கு சீக்கியர்களுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். குருபூரப் எனப்படும் குருநானக் ஜெயந்தியை சீக்கியர்கள் முக்கிய பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். நேற்று, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவியின் 552 -ஆம் பிறந்தநாள், உலகம் முழுக்க இருக்கும் சீக்கியர்களால் உற்சாகமாக கொண்டாடபட்டது. இந்நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீக்கிய மக்களுக்கு தன் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் குருநானக் கூறிய […]
தீவிரவாத அமைப்பினருக்கு கனடாவில் இருந்து நிதி வழங்கப்படுகிறதா என்று தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற உலக நாடுகளில் சீக்கியர்கள் அதிகமாக வாழ்கின்றனர். அதே போன்று கனடாவிலும் சீக்கியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள நீதிக்கான சீக்கிய அமைப்பு, காலிஸ்தான் ஆதரவு பாபர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, காலிஸ்தான் புலிப்படை போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு கனடாவில் இருந்து நிதி வருகின்றதா என்று […]
ஆப்கானில் சிக்கிய சீக்கியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பஞ்சாப் முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ் நிலையில் காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் […]