Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு அனுமதி…. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்…. பாகிஸ்தான் அரசு முடிவு….!!

சீக்கிய கோவிலுக்கு செல்ல இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சிறப்பு அனுமதி வழங்கிய பின்னரே இந்தியர்கள் அங்கு சென்று வருகின்றனர். இதனையடுத்து அங்குள்ள கர்தார்பூரில் இருக்கும்  சீக்கிய கோவிலுக்கு இந்திய சீக்கியர்கள் சென்றுவர சிறப்பு வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த மே 22-ஆம் தேதி முதல் அக்கோவிலுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.  இந்த நிலையில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் நினைவு தினம் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னறிவிப்பு இல்லாமல்… குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி..!!

டெல்லியில் உள்ள சீக்கிய கோவிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு நடத்தினார். டெல்லியில் உள்ள சீக்கியக் கோவிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று காலை திடீரென்று சென்று வழிபாடு செய்தார். டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். Some more glimpses from Gurudwara Rakab Ganj Sahib. pic.twitter.com/ihCbx57RXD — Narendra Modi (@narendramodi) December 20, 2020 […]

Categories

Tech |