Categories
உலக செய்திகள்

சீக்கிய வழிபாட்டு தலத்தில் வெடிகுண்டு தாக்குதல்…. சிக்கி தவிக்கும் பக்தர்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் சீக்கிய வழிபாட்டு தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பக்தர்கள் மாட்டி தவித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருக்கும் குருத்வாரா கார்டே பர்வான் என்ற சீக்கிய வழிபாட்டு தலத்தில் இன்று காலையில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் பலர் மாட்டி கொண்டதாக கூறப்பட்டிருக்கிறது. தலீபான் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகளுக்கிடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு இந்து மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் […]

Categories

Tech |