உங்கள் மனதில் குழப்பமான சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் அது எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி புத்தர் கூறும் கருத்தை இதில் தெரிந்து கொள்வோம். ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை […]
Tag: சீடர்
சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது ஆப்பிள் சீடர் வினிகர். கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் சீடர் வினிகரை மாத பட்ஜெட்டில் சேர்த்துக் கொண்டு கணிசமான முறையில் பயன்படுத்தினால். ஒரே பொருளைக் கொண்டு நிறையப் பலன்களை அடையலாம். உடல் குறைப்பிற்காக பெரும்பாலும் பயன்படுத்தபடும் ஆப்பிள் சீடர் வினிகர், காலம் காலமாக மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறது. பொதுவாக, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம் அல்லது உணவுக்கு முன் அருந்தலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் […]
நித்யானந்தாவின் சீடர் ஒருவர் நேரலையில் வீடியோ வெளியிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்- கலையரசி என்ற தம்பதியினருக்கு 2 மகள்களும், தினேஷ் (27) என்ற மகன் உள்ளனர். பட்டதாரி இளைஞர் தினேஷ் தனது தந்தையுடன் காலணி கடை ஒன்றை நடத்தி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சென்னையில் உள்ள […]