Categories
தேசிய செய்திகள்

சீட்டு பெல்ட், ஹெல்மெட்டு முக்கியம்…. இதை செய்யாததால் 16,397 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு (2021) சீட்டு பெல்ட் அணியாததால் 16,397 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 8,438 பேர் ஓட்டுநர்கள். மீதமுள்ள 7,959 பேர் பயணிகள் என மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கி 46,593 பேர் பலியாகி உள்ளனர். 39,763 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து சாலை விபத்துகளில் 3,84,448 […]

Categories
தேசிய செய்திகள்

காரில் செல்பவர்கள் கவனத்திற்கு…. இனி இது கட்டாயம்….மாநில அரசு கடும் எச்சரிக்கை….!!!!

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அதிவேகமாக சென்று சாலை தடுப்பில் மோதிய காரில், பின் இருக்கையில் இருந்த அவர் சீட் பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்பு முக்கிய காரணம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் எழும் எச்சரிக்கை ஒலி தடுப்பு கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சீட் பெல்ட் கட்டாயம்….. மீறினால் அபராதம்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

காரின் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில் அமருபவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அக்டோபர் ஐந்தாம் தேதி வரை கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. இந்திய தொழில் அதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பின் சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

டாடாசன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை அருகில் நடந்த கார் விபத்தில் இறந்தார். அத்துடன் இவர் பயணித்த காரில் முன்னிருக்கையில் சீட்பெல்ட் அணிந்து பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பக்க இருக்கையில் அமர்ந்து சென்ற சைரஸ் மிஸ்ட்ரி சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது “காரின் பின் சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

இனிமே ஹெல்மெட்டும், சீட் பெல்ட்டும் இல்லேன்னா… இது கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஹெல்மெட்டும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் பெட்ரோல் வழங்கக்கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட கூடாது என போக்குவரத்து துறை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு, வடக்கு, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்கள் தங்கள் சரகத்துக்குள் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். சென்னை மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஹெல்மெட் […]

Categories

Tech |