Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீதளாதேவி மாரியம்மன் கோவில்… நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்… திரளானோர் சாமி தரிசனம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் தீமிதி திருவிழா நடைபெறும். இந்த வருடத்திற்கான தீமிதி திருவிழா கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், சந்தனம், பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு […]

Categories

Tech |