Categories
இந்திய சினிமா சினிமா

கருமுட்டை மூலம் குழந்தை…… சீதாராமம்’ நடிகை அதிரடி கருத்து….. ஷாக் நியூஸ்…..!!!

தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக ‘சீதாராமம்’ நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம். என் ஆசையை கேட்டுவிட்டு கருமுட்டை மூலம் குழந்தை பெறவும், ஒற்றை பெற்றோராக இருக்கவும் கூட என் தாய் அனுமதி வழங்கிவிட்டார். ஆனால் நல்ல துணை கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்வேன்’ என கூறியுள்ளார்.

Categories

Tech |