நாடு முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசானது கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இதுவரை 21% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியானது மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக […]
Tag: சீதாராம் யெச்சூரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மத்தியிலுள்ள மோடி அரசையும், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தையும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம் என்று கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, லக்கிம்பூர் கெர்ரி வன்முறை குறித்து பேசுகையில், “மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம். இந்த வகையான கொடூரங்கள் மற்றும் கொடுமைகள் ஆங்கிலேயர் ஆட்சியின் […]
ராமர் கோவில் பூமி பூஜை விழா அரசியல் சாசனத்தை மீறும் செயல் நடந்துள்ளது என சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். இந்நிலையில், ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டது அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய செயலாக உள்ளது என சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி […]