Categories
உலக செய்திகள்

அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய சீன மக்கள்… 2 வருடங்களுக்கு பின்… களைகட்டிய சைவத்திருவிழா…!!!

தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த கோயில் ஒன்றில் நடைபெறும் சைவத் திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் சீன மக்கள் வழிபடும் சாம்கோம் என்ற கோயில் இருக்கிறது. சீன மக்களின் புனித கோயிலான அங்கு ஒவ்வொரு வருடமும் சைவத் திருவிழாவானது ஏழு நாட்கள் நடக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் அந்த திருவிழாவை  நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று நடந்த அந்த […]

Categories

Tech |