Categories
உலக செய்திகள்

வெளியேறும் அமெரிக்கா படைகள்…. சீனத் தூதரிடம் பேச்சுவார்த்தை…. காபூலில் சந்திப்பு….!!

சீனத் தூதரிடம் தலீபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் சலாம் ஹனாபி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்குள்ள அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கா படைகள் […]

Categories
உலக செய்திகள்

கனடாவுக்காக கோரிக்கை விடுத்த…. ஜெர்மன் தூதரை…. அவமதித்த சீனா….!!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை விடுத்த ஜெர்மன் தூதரை சீனா அவமதித்துள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் ஜெர்மன் தூதர் Chiristoph heusgen. இவர் கடந்த 40 வருடங்களாக தூதராக பணியாற்றி வருகிறார். மேலும் 2017 ஆம் வருடத்திலிருந்து ஜெர்மன் தூதராக உள்ளார். இந்நிலையில் heusgen ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியுள்ளார். அப்போது கனடாவைச் சேர்ந்த இரண்டு பேரை சீனா பிடித்து வைத்துள்ளதால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அவர்களை வெளிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இவரின் […]

Categories

Tech |