Categories
தேசிய செய்திகள்

“இந்திய – சீன எல்லையில் பதற்றம்”… ராணுவ வீரர்கள் கடும் மோதல்..!!

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய – சீன இராணுவங்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும், எல்லைப் பகுதியில் படைகளைக் குவிந்துள்ளன. இதைத் தொடர்ந்து எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை […]

Categories

Tech |