கனடா நாட்டில் ஒரு பெண், சீனாவை சேர்ந்த ஒரு நபரை திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள மொண்ட்ரியல் பகுதியில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு Ken Mak என்ற சீனாவை சேர்ந்த நபர் தன் காதலியுடன் வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், அவரின் அருகில் சென்று, “நீங்கள் சீனாவை சேர்ந்தவரா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறியிருக்கிறார். உடனே கோபமடைந்த அந்த பெண், “உங்களால் தான் கொரோனா உருவானது, சீன […]
Tag: சீனர்
சீனர் ஒருவரை கனடிய பெண் கடுமையாக பேசி இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது கனடாவில் சீனாவிற்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் வான்கூவரில் இருக்கும் கடை ஒன்றில் சீனர் ஒருவர் நின்றிருந்தார். அவரைப் பார்த்த கனடிய பெண்ணொருவர் தள்ளி போ, வூஹானுக்கு திரும்பி போ, எனக்கு கொரோனாவை தந்து விடாதே என மக்கள் முன்னிலையிலேயே சத்தமிட்டு உள்ளார். இதனால் சீனாவை சேர்ந்தவர் கூனிக்குறுகி போயிருக்கிறார். அப்போது அங்கிருந்த 2015 தேர்தலில் நின்ற […]
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் திருவண்ணாமலை மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா முதலில் பரவத்தொடங்கியது சீனாவில். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம் மற்ற நாட்களில் திருவண்ணாமலை மலைப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் மலையில் ஆள்நடமாட்டம் தென்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று நேற்று முன் தினம் வனத்துறையினர் மலைமீது சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மலைக்குகையில் பதுங்கி இருந்த ஒருவரை வனத்துறையினர் மீட்டு […]